Tamil | NDTV | Tuesday June 16, 2020
வீர மரணம் அடைந்த திரு பழனி அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.
www.ndtv.com