AllNews'பெண்கள் மீதான வன்முறைகள்' - 182 News Result(s)இடைநீக்கம் ரத்து செய்யப்படும் வரை எதிர்க்கட்சி மாநிலங்களவையை புறக்கணிக்கும்: குலாம் நபி ஆசாத்!Tamil | NDTV | Tuesday September 22, 2020 இன்று காலை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தேனீருடன் எதிர்ப்பு தெரிவித்த உறுப்பினர்களிடம் சென்று கோப்பையில் பரிமாறும்போது உயர் நாடகம் தொடர்ந்தது. இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் அவரது "தேயிலை இராஜதந்திரத்தை" மறுத்தனர், அவரை "விவசாயி எதிர்ப்பு" என்று அழைத்தனர். www.ndtv.comஇடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காலவரையற்ற போராட்டம்!Tamil | Edited by Deepshikha Ghosh | Tuesday September 22, 2020 இன்று காலை, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் போராட்டக்காரர்களிடம் தேநீர் கொண்டு சென்று கோப்பைகளில் பரிமாறினார். www.ndtv.comடெல்லி கலவரம் குறித்து CAA எதிர்ப்பாளர்கள் மீது 17,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்!Tamil | Edited by Karthick | Thursday September 17, 2020 "இது ஆரம்பத்தில் இருந்தே ஒரு ஜனநாயக எதிர்ப்பு அல்ல. இந்த ஆர்ப்பாட்டத்தின் ஆரம்பம் வன்முறையைத் தூண்டுவதற்காகவே" என்று காவல்துறை நீதிமன்றத்தில் கூறியது. www.ndtv.comஓராண்டிற்கு சுங்ககட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்; சீமான் கோரிக்கைTamil | NDTV | Tuesday August 25, 2020 மொத்தமாக வசூலிக்க முயலும் தனியார் நிறுவனங்களின் இலாபவெறி வேட்டைக்கு மட்டும் அவசர அவசரமாக அரசு அனுமதியளிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. www.ndtv.com“பெண்கள் மீதான வன்முறைகளுக்கு காரணமாகும் சமூக பொருளாதார சூழல்கள்!”; Dr.சாந்தி #LetsTalkSeriesTamil | Written by Karthick | Friday August 14, 2020 இந்தியா பாலின சமத்துவத்தில் அண்டை நாடுகளை காட்டிலும் மிகவும் பின்தங்கியுள்ளதாக உலக பொருளாதார மன்றத்தின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இந்தியா சர்வதேச நாடுகளின் வரிசையில் 112வது இடத்தில் உள்ளதாக “பிசினஸ் டுடே” குறிப்பிட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். www.ndtv.comஉ.பி அரசை போல குற்றவாளிகளிடமிருந்து சேதமடைந்த சொத்துக்களுக்கான பணத்தை பெறுவோம்: கர்நாடக அமைச்சர்Tamil | Edited by Anindita Sanyal | Thursday August 13, 2020 “கலவரம் திட்டமிடப்பட்டது. சொத்துக்களை அழிக்க பெட்ரோல் குண்டுகள் மற்றும் கற்கள் பயன்படுத்தப்பட்டன. 300 க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன.” என ரவி தெரிவித்துள்ளார். www.ndtv.com“மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைத்தான் அரசு செய்து வருகிறது”: முதல்வர் பழனிசாமிTamil | Written by Karthick | Wednesday July 29, 2020 கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் தொற்றால் பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் பூரண குணமடைய வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கின்றேன். www.ndtv.com“சுற்றுச்சூழலை காக்க நம் மெளனம் கலைப்போம்“: நடிகர் சூர்யா ட்வீட்Tamil | NDTV | Wednesday July 29, 2020 அறிஞர்கள், ஆய்வாளர்கள் கருத்துகளுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில் கொண்டு வர வேண்டுமென மக்களில் ஒருவனாக கேட்டுக் கொள்கிறேன். என காரத்தி தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் www.ndtv.com“என்கவுண்டர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறைத்துவிடாது”; பாலபாரதி #LetsTalkSeriesTamil | Written by Karthick | Wednesday July 29, 2020 குழந்தைகளின் சந்தேக மரணங்களில் காவல்துறையினர், குழந்தையின் உடலை எரித்துவிடுமாறு பெற்றோர்களைத் நிர்பந்திக்கின்றார்கள். இவ்வாறு உடலை எரித்துவிடுவதன் மூலம் தடங்களை முற்றிலுமாக அழிக்க முனைகிறார்கள். www.ndtv.comஎம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு: துணை முதல்வர் ஓபிஎஸ் கடும் கண்டனம்!Tamil | NDTV | Friday July 24, 2020 தமிழக மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் புரட்சித்தலைவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு புதுச்சேரியில் மர்மநபர்கள் காவித்துண்டு அணிவித்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். www.ndtv.com“பெண்கள் மீதான வன்முறைகள் இயற்கைக்கு எதிரானவை!”: அருள்மொழி #LetsTalkSeriesTamil | Written by Karthick | Saturday July 25, 2020 பெண்ணின் உரிமையாளராக ஆண் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும்போது பெண் சுய சிந்தனையோடு செயல்பட தொடங்கினால் தாக்குதலுக்கு ஆளாகத் தொடங்குகிறாள். www.ndtv.comடெல்லி வரும் சர்வதேச விமானப் பயணிகள் 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்!Tamil | ANI | Wednesday July 22, 2020 அனைத்து சர்வதேச பயணிகளும் இந்த ஏழு நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலை ஏற்றுக்கொள்வதாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். www.ndtv.comபைக்கை தொட்டதால் தலித் குடும்பம் மீது சரமாரி தாக்குதல்! - கர்நாடகாவில் அதிர்ச்சிகர சம்பவம்Tamil | Edited by Karthick | Tuesday July 21, 2020 எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 143,147, 324, 354, 504, 506, 149 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comமகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது: பெரியார் சிலை அவமதிப்புக்கு ராகுல் கண்டனம்!Tamil | NDTV | Saturday July 18, 2020 ராகுல்காந்தி, பெரியார் சிலை அவமரியாதை செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். www.ndtv.com“கடுமையான சட்டங்கள் மட்டுமே வன்முறையை தடுத்திடாது!“: ஜோதிமணி எம்.பி #LetsTalkSeriesTamil | Written by Karthick | Saturday July 18, 2020 ஆக பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்திட சட்டம் மற்றும், கருத்தியல் என இருதளங்களிலும் நாம் அதீத கவனம் செலுத்த வேண்டும்.“ www.ndtv.comMore News »'பெண்கள் மீதான வன்முறைகள்' - 182 News Result(s)இடைநீக்கம் ரத்து செய்யப்படும் வரை எதிர்க்கட்சி மாநிலங்களவையை புறக்கணிக்கும்: குலாம் நபி ஆசாத்!Tamil | NDTV | Tuesday September 22, 2020 இன்று காலை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தேனீருடன் எதிர்ப்பு தெரிவித்த உறுப்பினர்களிடம் சென்று கோப்பையில் பரிமாறும்போது உயர் நாடகம் தொடர்ந்தது. இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் அவரது "தேயிலை இராஜதந்திரத்தை" மறுத்தனர், அவரை "விவசாயி எதிர்ப்பு" என்று அழைத்தனர். www.ndtv.comஇடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காலவரையற்ற போராட்டம்!Tamil | Edited by Deepshikha Ghosh | Tuesday September 22, 2020 இன்று காலை, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் போராட்டக்காரர்களிடம் தேநீர் கொண்டு சென்று கோப்பைகளில் பரிமாறினார். www.ndtv.comடெல்லி கலவரம் குறித்து CAA எதிர்ப்பாளர்கள் மீது 17,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்!Tamil | Edited by Karthick | Thursday September 17, 2020 "இது ஆரம்பத்தில் இருந்தே ஒரு ஜனநாயக எதிர்ப்பு அல்ல. இந்த ஆர்ப்பாட்டத்தின் ஆரம்பம் வன்முறையைத் தூண்டுவதற்காகவே" என்று காவல்துறை நீதிமன்றத்தில் கூறியது. www.ndtv.comஓராண்டிற்கு சுங்ககட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்; சீமான் கோரிக்கைTamil | NDTV | Tuesday August 25, 2020 மொத்தமாக வசூலிக்க முயலும் தனியார் நிறுவனங்களின் இலாபவெறி வேட்டைக்கு மட்டும் அவசர அவசரமாக அரசு அனுமதியளிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. www.ndtv.com“பெண்கள் மீதான வன்முறைகளுக்கு காரணமாகும் சமூக பொருளாதார சூழல்கள்!”; Dr.சாந்தி #LetsTalkSeriesTamil | Written by Karthick | Friday August 14, 2020 இந்தியா பாலின சமத்துவத்தில் அண்டை நாடுகளை காட்டிலும் மிகவும் பின்தங்கியுள்ளதாக உலக பொருளாதார மன்றத்தின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இந்தியா சர்வதேச நாடுகளின் வரிசையில் 112வது இடத்தில் உள்ளதாக “பிசினஸ் டுடே” குறிப்பிட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். www.ndtv.comஉ.பி அரசை போல குற்றவாளிகளிடமிருந்து சேதமடைந்த சொத்துக்களுக்கான பணத்தை பெறுவோம்: கர்நாடக அமைச்சர்Tamil | Edited by Anindita Sanyal | Thursday August 13, 2020 “கலவரம் திட்டமிடப்பட்டது. சொத்துக்களை அழிக்க பெட்ரோல் குண்டுகள் மற்றும் கற்கள் பயன்படுத்தப்பட்டன. 300 க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன.” என ரவி தெரிவித்துள்ளார். www.ndtv.com“மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைத்தான் அரசு செய்து வருகிறது”: முதல்வர் பழனிசாமிTamil | Written by Karthick | Wednesday July 29, 2020 கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் தொற்றால் பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் பூரண குணமடைய வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கின்றேன். www.ndtv.com“சுற்றுச்சூழலை காக்க நம் மெளனம் கலைப்போம்“: நடிகர் சூர்யா ட்வீட்Tamil | NDTV | Wednesday July 29, 2020 அறிஞர்கள், ஆய்வாளர்கள் கருத்துகளுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில் கொண்டு வர வேண்டுமென மக்களில் ஒருவனாக கேட்டுக் கொள்கிறேன். என காரத்தி தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் www.ndtv.com“என்கவுண்டர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறைத்துவிடாது”; பாலபாரதி #LetsTalkSeriesTamil | Written by Karthick | Wednesday July 29, 2020 குழந்தைகளின் சந்தேக மரணங்களில் காவல்துறையினர், குழந்தையின் உடலை எரித்துவிடுமாறு பெற்றோர்களைத் நிர்பந்திக்கின்றார்கள். இவ்வாறு உடலை எரித்துவிடுவதன் மூலம் தடங்களை முற்றிலுமாக அழிக்க முனைகிறார்கள். www.ndtv.comஎம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு: துணை முதல்வர் ஓபிஎஸ் கடும் கண்டனம்!Tamil | NDTV | Friday July 24, 2020 தமிழக மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் புரட்சித்தலைவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு புதுச்சேரியில் மர்மநபர்கள் காவித்துண்டு அணிவித்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். www.ndtv.com“பெண்கள் மீதான வன்முறைகள் இயற்கைக்கு எதிரானவை!”: அருள்மொழி #LetsTalkSeriesTamil | Written by Karthick | Saturday July 25, 2020 பெண்ணின் உரிமையாளராக ஆண் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும்போது பெண் சுய சிந்தனையோடு செயல்பட தொடங்கினால் தாக்குதலுக்கு ஆளாகத் தொடங்குகிறாள். www.ndtv.comடெல்லி வரும் சர்வதேச விமானப் பயணிகள் 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்!Tamil | ANI | Wednesday July 22, 2020 அனைத்து சர்வதேச பயணிகளும் இந்த ஏழு நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலை ஏற்றுக்கொள்வதாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். www.ndtv.comபைக்கை தொட்டதால் தலித் குடும்பம் மீது சரமாரி தாக்குதல்! - கர்நாடகாவில் அதிர்ச்சிகர சம்பவம்Tamil | Edited by Karthick | Tuesday July 21, 2020 எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 143,147, 324, 354, 504, 506, 149 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comமகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது: பெரியார் சிலை அவமதிப்புக்கு ராகுல் கண்டனம்!Tamil | NDTV | Saturday July 18, 2020 ராகுல்காந்தி, பெரியார் சிலை அவமரியாதை செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். www.ndtv.com“கடுமையான சட்டங்கள் மட்டுமே வன்முறையை தடுத்திடாது!“: ஜோதிமணி எம்.பி #LetsTalkSeriesTamil | Written by Karthick | Saturday July 18, 2020 ஆக பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்திட சட்டம் மற்றும், கருத்தியல் என இருதளங்களிலும் நாம் அதீத கவனம் செலுத்த வேண்டும்.“ www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com