Tamil | NDTV | Thursday June 25, 2020
ஏப்ரல் 30, 2020 அன்றைக்கு முன்பு எல்லையில் எந்த நிலை இருந்ததோ அதே நிலைதான் நீடிக்க வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கல்வான், கோங்கா லா, பாங்காங் ஏரி ஆகிய பகுதிகளில் கண்காணிப்பை இந்தியா இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
www.ndtv.com