AllNews'மத்திய அமைச்சரவை கூட்டம்' - 13 News Result(s)ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி மறுப்பு: மனிதகுலத்தினைக் காத்திடும் மகத்தான தீர்ப்பு: மு.க.ஸ்டாலின்Tamil | NDTV | Tuesday August 18, 2020 ஸ்டெர்லைட் ஆலை மூடுவதை அமைச்சரவையில் ஒரு தீர்மானமாகவே கொண்டு வந்து நிறைவேற்றி- அதை ஒரு சட்டமாகவே பிறப்பிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். www.ndtv.comஏழை எளிய மக்களுக்கு நவம்பர் வரையில் இலவச உணவுப்பொருள்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்Tamil | Press Trust of India | Wednesday July 8, 2020 முன்னதாக 7.4 கோடி ஏழை பெண்களுக்கு செப்டம்ப மாதம் வரையில் இலவச சிலிண்டரை வழங்குவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. முன்னதாக இந்த திட்டம் ஏப்ரல் முதல் ஜூன் வரையில் இருந்தது. தற்போது திட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comநாளை முதல் சுற்றுலா சேவையை மீண்டும் தொடங்குகிறது கோவா! 250 ஓட்டல்களுக்கு அனுமதிTamil | Edited by Musthak | Wednesday July 1, 2020 கொரோனா பாதிப்பு இல்லாத சுற்றுலா பயணிகள் மட்டுமே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஒருவேளை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.com‘விவசாய விளை பொருட்களுக்கு அதிக விலை’- மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு!Tamil | Edited by Barath Raj | Monday June 1, 2020 விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை எங்கு வேண்டுமானாலும் தங்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் விற்கச் சட்டம் இயற்றப்படும் என்று மத்திய அரசு சென்ற மாதம் உறுதி அளித்திருந்தது. www.ndtv.comமோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் "வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு": பரபர தகவல்!Tamil | Edited by Barath Raj | Monday June 1, 2020 பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கமிட்டி, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கமிட்டியும் இன்று சந்திக்க உள்ளன. www.ndtv.comகணிசமாக அதிகரிக்கும் கொரோனா! பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை அவசர ஆலோசனைTamil | Edited by Divyanshu Dutta Roy | Wednesday April 22, 2020 மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஊரடங்கு நடவடிக்கை குறித்து மோடி தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது. www.ndtv.comகொரோனா பரவலுக்கு மத்தியில் அமைச்சரவையை விரிவாக்கிய மத்தியப் பிரதேச முதல்வர்!Tamil | Reported by Anurag Dwary, Edited by Shylaja Varma | Tuesday April 21, 2020 நரோட்டம் மிஸ்ரா, மீனா சிங், கமல் படேல், துளசிராம் சிலாவத், கோவிந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் கொண்ட புதிய அமைச்சரவைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. www.ndtv.comஏப்ரல் 14-ம்தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருமா? - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுTamil | Edited by Musthak | Monday April 6, 2020 மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. www.ndtv.com21 நாட்களுக்கு பின்னர் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை: மத்திய அரசுTamil | Edited by Esakki | Monday March 30, 2020 ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபோன்ற தகவல்கள் எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது, ஊரடங்கை நீட்டிக்க எந்த திட்டமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். www.ndtv.comபிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் சமூக விலகல் குறித்த விளக்கம்!Tamil | Edited by Esakki | Wednesday March 25, 2020 India coronavirus lockdown: நேற்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்படுவதாகவும், அடுத்த 3 வாரங்களுக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவது பற்றி சிந்திக்காமல் வீட்டிலே இருக்கும் படி கேட்டுக்கொண்டார். www.ndtv.comசிஏஏ-வுக்கு எதிராக சட்டசபை தீர்மானம் போடுவது நிச்சயம்: மம்தா பானர்ஜி அதிரடி!!Tamil | Edited by Barath Raj | Tuesday January 21, 2020 கடந்த டிசம்பர் மாதம், மத்திய அமைச்சரவை என்பிஆர் நடைமுறைகளை மேற்கொள்ள ஒப்புதல் கொடுத்தது. www.ndtv.comமோடி அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது!!Tamil | Edited by Musthak | Tuesday June 11, 2019 மத்தியில் பெருவாரியான இடங்களை கைப்பற்றி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. www.ndtv.comமோடி அரசின் புதிய அமைச்சரவை கூட்டம்! விவசாய பிரச்னை குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல்!!Tamil | Edited by Musthak | Friday May 31, 2019 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் சவுத் ப்ளாக்கில் வரத் தொடங்கியுள்ளனர். www.ndtv.com'மத்திய அமைச்சரவை கூட்டம்' - 13 News Result(s)ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி மறுப்பு: மனிதகுலத்தினைக் காத்திடும் மகத்தான தீர்ப்பு: மு.க.ஸ்டாலின்Tamil | NDTV | Tuesday August 18, 2020 ஸ்டெர்லைட் ஆலை மூடுவதை அமைச்சரவையில் ஒரு தீர்மானமாகவே கொண்டு வந்து நிறைவேற்றி- அதை ஒரு சட்டமாகவே பிறப்பிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். www.ndtv.comஏழை எளிய மக்களுக்கு நவம்பர் வரையில் இலவச உணவுப்பொருள்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்Tamil | Press Trust of India | Wednesday July 8, 2020 முன்னதாக 7.4 கோடி ஏழை பெண்களுக்கு செப்டம்ப மாதம் வரையில் இலவச சிலிண்டரை வழங்குவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. முன்னதாக இந்த திட்டம் ஏப்ரல் முதல் ஜூன் வரையில் இருந்தது. தற்போது திட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comநாளை முதல் சுற்றுலா சேவையை மீண்டும் தொடங்குகிறது கோவா! 250 ஓட்டல்களுக்கு அனுமதிTamil | Edited by Musthak | Wednesday July 1, 2020 கொரோனா பாதிப்பு இல்லாத சுற்றுலா பயணிகள் மட்டுமே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஒருவேளை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.com‘விவசாய விளை பொருட்களுக்கு அதிக விலை’- மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு!Tamil | Edited by Barath Raj | Monday June 1, 2020 விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை எங்கு வேண்டுமானாலும் தங்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் விற்கச் சட்டம் இயற்றப்படும் என்று மத்திய அரசு சென்ற மாதம் உறுதி அளித்திருந்தது. www.ndtv.comமோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் "வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு": பரபர தகவல்!Tamil | Edited by Barath Raj | Monday June 1, 2020 பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கமிட்டி, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கமிட்டியும் இன்று சந்திக்க உள்ளன. www.ndtv.comகணிசமாக அதிகரிக்கும் கொரோனா! பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை அவசர ஆலோசனைTamil | Edited by Divyanshu Dutta Roy | Wednesday April 22, 2020 மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஊரடங்கு நடவடிக்கை குறித்து மோடி தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது. www.ndtv.comகொரோனா பரவலுக்கு மத்தியில் அமைச்சரவையை விரிவாக்கிய மத்தியப் பிரதேச முதல்வர்!Tamil | Reported by Anurag Dwary, Edited by Shylaja Varma | Tuesday April 21, 2020 நரோட்டம் மிஸ்ரா, மீனா சிங், கமல் படேல், துளசிராம் சிலாவத், கோவிந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் கொண்ட புதிய அமைச்சரவைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. www.ndtv.comஏப்ரல் 14-ம்தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருமா? - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுTamil | Edited by Musthak | Monday April 6, 2020 மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. www.ndtv.com21 நாட்களுக்கு பின்னர் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை: மத்திய அரசுTamil | Edited by Esakki | Monday March 30, 2020 ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபோன்ற தகவல்கள் எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது, ஊரடங்கை நீட்டிக்க எந்த திட்டமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். www.ndtv.comபிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் சமூக விலகல் குறித்த விளக்கம்!Tamil | Edited by Esakki | Wednesday March 25, 2020 India coronavirus lockdown: நேற்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்படுவதாகவும், அடுத்த 3 வாரங்களுக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவது பற்றி சிந்திக்காமல் வீட்டிலே இருக்கும் படி கேட்டுக்கொண்டார். www.ndtv.comசிஏஏ-வுக்கு எதிராக சட்டசபை தீர்மானம் போடுவது நிச்சயம்: மம்தா பானர்ஜி அதிரடி!!Tamil | Edited by Barath Raj | Tuesday January 21, 2020 கடந்த டிசம்பர் மாதம், மத்திய அமைச்சரவை என்பிஆர் நடைமுறைகளை மேற்கொள்ள ஒப்புதல் கொடுத்தது. www.ndtv.comமோடி அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது!!Tamil | Edited by Musthak | Tuesday June 11, 2019 மத்தியில் பெருவாரியான இடங்களை கைப்பற்றி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. www.ndtv.comமோடி அரசின் புதிய அமைச்சரவை கூட்டம்! விவசாய பிரச்னை குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல்!!Tamil | Edited by Musthak | Friday May 31, 2019 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் சவுத் ப்ளாக்கில் வரத் தொடங்கியுள்ளனர். www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com