AllNews'மத்திய பிரதேசம்' - 135 News Result(s)முன்னெப்போதும் இல்லாத அளவில் நாடு முழுவதும் ஒரே நாளில் 83,341 பேருக்கு கொரோனா!Tamil | Edited by Karthick | Friday September 4, 2020 நாடு முழுவதும் குணமடைந்தோரின் விகிதமானது 77 சதவிகிதம் என்கிற அளவில் உள்ளது. அதே போல உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் 70 சதவிகிதத்தினை மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. www.ndtv.comமத்திய பிரதேச தலைவர்கள் பெண்களை தாக்குவதாக கமலநாத் வீடியோ வெளியீடு!Tamil | Edited by Karthick | Friday August 21, 2020 கமல்நாத் பகிர்ந்துள்ள வீடியோவில், ஒரு பெண் ஆண்களால் தள்ளப்பட்டு தாக்கப்படுவதை காண முடிகின்றது. சம்பவத்தின் போது வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண் தனது தாயை விட்டுவிடுமாறு கதறுவதை கேட்க முடிகின்றது. www.ndtv.comமதுரை, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை வாய்ப்பு!Tamil | Written by Barath Raj | Thursday August 20, 2020 கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் தாலுகா ஆபீஸ் பந்தலூர் பகுதியில் அதிகபட்சமாக 3 சென்டி மீட்டர் மழை பதிவானது. www.ndtv.com“இந்தியை மொழிப்பெயர்த்தேனா? ஆதாரம் காட்டுங்கள்!”- கனிமொழி சவால்Tamil | Written by Barath Raj | Thursday August 13, 2020 “என்மீது குற்றம் சுமத்துபவர்கள், நான் இந்தியில் பேசியதை மொழிப்பெயர்த்தேனா என்பதை ஆதாரத்துடன் நிருப்பித்துக் காட்டட்டும்" www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கையை 5 சதகவிகிதமாக குறைப்பதே இறுதி நோக்கம்!: சுகாதாரத்துறைTamil | Edited by Karthick | Wednesday July 22, 2020 “நாடு COVID நெருக்கடியை ஒப்பீட்டளவில் சிறப்பாகக் கையாண்டுள்ளது. மத்திய அரசு மாநிலங்களுக்கு ஆதரவளிக்கிறது. மத்திய அரசின் அணிகள் மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றன, மேலும் அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மாநிலங்களுக்கு சென்றுள்ளன.” என மத்திய அரசு இன்று தெரிவித்திருந்தது. www.ndtv.comநாடு முழுவதும் ஒரே நாளில் 28,000ஐ கடந்த கொரோனா! மொத்த பாதிப்பு 8.49 லட்சமாக அதிகரிப்பு!!Tamil | Edited by Karthick | Sunday July 12, 2020 கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 28,637 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 551 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. www.ndtv.comஉ.பி ரவுடி விகாஸ் துபே என்கவுன்ட்டர்: போலீஸ் அளிக்கும் விளக்கமும், எழும் 5 கேள்விகளும்!Tamil | Edited by Barath Raj | Friday July 10, 2020 நேற்று மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள ஒரு கோயிலில் விகாஸ் துபே கைது செய்யப்பட்டார். www.ndtv.comஇந்தியாவின் 90 சதவீத பாதிப்புகள் 8 மாநிலங்களில்தான் உள்ளன! மத்திய அரசு தகவல்Tamil | Press Trust of India | Friday July 10, 2020 மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய 8 மாநிலங்களில் மட்டும் 90 சதவீத பாதிப்புகள் இருக்கின்றன. www.ndtv.comஉ.பி-யில் 8 காவலர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ரவுடி விகாஸ் துபே ம.பி-யில் கைது!Tamil | Edited by Barath Raj | Thursday July 9, 2020 கடந்த வெள்ளிக் கிழமை, கான்பூர் மாவட்டத்தில் உள்ள பிக்ரு கிராமத்துக்கு விகாஸ் துபேவைக் கைதது செய்ய 8 பேர் கொண்ட போலீஸ் குழு சென்றுள்ளது www.ndtv.comவந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து 5 லட்சம் இந்தியர்கள் மீட்பு!Tamil | Press Trust of India | Wednesday July 8, 2020 வெளிநாடுகளில் சுமார் 25 ஆயிரத்து 939 தமிழர்கள் தற்போது தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ளனர். அவர்களை இந்தியா கொண்டு வருவதற்கான வழிகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்த வகைக்காக குறைந்தது 146 விமானங்கள் தேவைப்படும் என மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் தெரிவித்துள்ளார். www.ndtv.comகேரளாவில் புதிதாக 272 பேருக்கு கொரோனா பாதிப்பு! கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரம்Tamil | Press Trust of India | Wednesday July 8, 2020 கடந்த 24 மணி நேரத்தில் 7,516 மாதிரிகள் சோதிக்கப்பட்டன. மொத்தம் 1.86 லட்சம்பேர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். இன்று அனுமதிக்கப்பட்ட 318 பேருடன் மொத்தம் 3,034 பேர் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். www.ndtv.comகொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு தமிழகத்தில் ஒரே நாளில் 3,793 பேர் டிஸ்சார்ஜ்!Tamil | NDTV | Monday July 6, 2020 கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1,747 பேருக்கும் செங்கல்பட்டில் 213, மதுரை 245, தேனி 119, திருவள்ளூர் 175, தூத்துக்குடி 109 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. www.ndtv.com‘முக்கிய நகரங்கள் முடங்கிப் போனதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறையும்!’Tamil | NDTV | Monday July 6, 2020 இருப்பினும் மத்திய அரசின் சீர் திருத்தங்கள், சமூக நல திட்டங்கள், பொது முடக்க காலத்தில் போடப்பட்ட சிறப்பு திட்டங்கள் உள்ளிட்டவற்றால், பொருளாதாரத்தை சரி செய்ய முடியும் என நிதி அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. www.ndtv.comகொரோனா பரவலால் சர்வதேச விமான சேவைக்கான தடை ஜூலை 31-ம்தேதி வரை நீட்டிப்பு!Tamil | Edited By Debanish Achom | Friday July 3, 2020 அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் தமிழ்நாட, டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்கள் உள்ளன. www.ndtv.comஇந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் 59.52 சதவீதமாக உயர்ந்தது!Tamil | ANI | Thursday July 2, 2020 கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 11,881 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3,59,859 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. www.ndtv.comMore News »'மத்திய பிரதேசம்' - 135 News Result(s)முன்னெப்போதும் இல்லாத அளவில் நாடு முழுவதும் ஒரே நாளில் 83,341 பேருக்கு கொரோனா!Tamil | Edited by Karthick | Friday September 4, 2020 நாடு முழுவதும் குணமடைந்தோரின் விகிதமானது 77 சதவிகிதம் என்கிற அளவில் உள்ளது. அதே போல உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் 70 சதவிகிதத்தினை மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. www.ndtv.comமத்திய பிரதேச தலைவர்கள் பெண்களை தாக்குவதாக கமலநாத் வீடியோ வெளியீடு!Tamil | Edited by Karthick | Friday August 21, 2020 கமல்நாத் பகிர்ந்துள்ள வீடியோவில், ஒரு பெண் ஆண்களால் தள்ளப்பட்டு தாக்கப்படுவதை காண முடிகின்றது. சம்பவத்தின் போது வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண் தனது தாயை விட்டுவிடுமாறு கதறுவதை கேட்க முடிகின்றது. www.ndtv.comமதுரை, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை வாய்ப்பு!Tamil | Written by Barath Raj | Thursday August 20, 2020 கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் தாலுகா ஆபீஸ் பந்தலூர் பகுதியில் அதிகபட்சமாக 3 சென்டி மீட்டர் மழை பதிவானது. www.ndtv.com“இந்தியை மொழிப்பெயர்த்தேனா? ஆதாரம் காட்டுங்கள்!”- கனிமொழி சவால்Tamil | Written by Barath Raj | Thursday August 13, 2020 “என்மீது குற்றம் சுமத்துபவர்கள், நான் இந்தியில் பேசியதை மொழிப்பெயர்த்தேனா என்பதை ஆதாரத்துடன் நிருப்பித்துக் காட்டட்டும்" www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கையை 5 சதகவிகிதமாக குறைப்பதே இறுதி நோக்கம்!: சுகாதாரத்துறைTamil | Edited by Karthick | Wednesday July 22, 2020 “நாடு COVID நெருக்கடியை ஒப்பீட்டளவில் சிறப்பாகக் கையாண்டுள்ளது. மத்திய அரசு மாநிலங்களுக்கு ஆதரவளிக்கிறது. மத்திய அரசின் அணிகள் மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றன, மேலும் அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மாநிலங்களுக்கு சென்றுள்ளன.” என மத்திய அரசு இன்று தெரிவித்திருந்தது. www.ndtv.comநாடு முழுவதும் ஒரே நாளில் 28,000ஐ கடந்த கொரோனா! மொத்த பாதிப்பு 8.49 லட்சமாக அதிகரிப்பு!!Tamil | Edited by Karthick | Sunday July 12, 2020 கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 28,637 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 551 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. www.ndtv.comஉ.பி ரவுடி விகாஸ் துபே என்கவுன்ட்டர்: போலீஸ் அளிக்கும் விளக்கமும், எழும் 5 கேள்விகளும்!Tamil | Edited by Barath Raj | Friday July 10, 2020 நேற்று மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள ஒரு கோயிலில் விகாஸ் துபே கைது செய்யப்பட்டார். www.ndtv.comஇந்தியாவின் 90 சதவீத பாதிப்புகள் 8 மாநிலங்களில்தான் உள்ளன! மத்திய அரசு தகவல்Tamil | Press Trust of India | Friday July 10, 2020 மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய 8 மாநிலங்களில் மட்டும் 90 சதவீத பாதிப்புகள் இருக்கின்றன. www.ndtv.comஉ.பி-யில் 8 காவலர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ரவுடி விகாஸ் துபே ம.பி-யில் கைது!Tamil | Edited by Barath Raj | Thursday July 9, 2020 கடந்த வெள்ளிக் கிழமை, கான்பூர் மாவட்டத்தில் உள்ள பிக்ரு கிராமத்துக்கு விகாஸ் துபேவைக் கைதது செய்ய 8 பேர் கொண்ட போலீஸ் குழு சென்றுள்ளது www.ndtv.comவந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து 5 லட்சம் இந்தியர்கள் மீட்பு!Tamil | Press Trust of India | Wednesday July 8, 2020 வெளிநாடுகளில் சுமார் 25 ஆயிரத்து 939 தமிழர்கள் தற்போது தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ளனர். அவர்களை இந்தியா கொண்டு வருவதற்கான வழிகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்த வகைக்காக குறைந்தது 146 விமானங்கள் தேவைப்படும் என மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் தெரிவித்துள்ளார். www.ndtv.comகேரளாவில் புதிதாக 272 பேருக்கு கொரோனா பாதிப்பு! கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரம்Tamil | Press Trust of India | Wednesday July 8, 2020 கடந்த 24 மணி நேரத்தில் 7,516 மாதிரிகள் சோதிக்கப்பட்டன. மொத்தம் 1.86 லட்சம்பேர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். இன்று அனுமதிக்கப்பட்ட 318 பேருடன் மொத்தம் 3,034 பேர் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். www.ndtv.comகொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு தமிழகத்தில் ஒரே நாளில் 3,793 பேர் டிஸ்சார்ஜ்!Tamil | NDTV | Monday July 6, 2020 கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1,747 பேருக்கும் செங்கல்பட்டில் 213, மதுரை 245, தேனி 119, திருவள்ளூர் 175, தூத்துக்குடி 109 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. www.ndtv.com‘முக்கிய நகரங்கள் முடங்கிப் போனதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறையும்!’Tamil | NDTV | Monday July 6, 2020 இருப்பினும் மத்திய அரசின் சீர் திருத்தங்கள், சமூக நல திட்டங்கள், பொது முடக்க காலத்தில் போடப்பட்ட சிறப்பு திட்டங்கள் உள்ளிட்டவற்றால், பொருளாதாரத்தை சரி செய்ய முடியும் என நிதி அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. www.ndtv.comகொரோனா பரவலால் சர்வதேச விமான சேவைக்கான தடை ஜூலை 31-ம்தேதி வரை நீட்டிப்பு!Tamil | Edited By Debanish Achom | Friday July 3, 2020 அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் தமிழ்நாட, டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்கள் உள்ளன. www.ndtv.comஇந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் 59.52 சதவீதமாக உயர்ந்தது!Tamil | ANI | Thursday July 2, 2020 கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 11,881 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3,59,859 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com