AllNews'வெட்டுக்கிளி படையெடுப்பு' - 1000 News Result(s)கொரோனா தடுப்பூசி 2021 தொடக்கத்தில் கிடைக்கும்; ஆனால், மக்களுக்கு அதைக்கொண்டு செல்வதே சவால்!!Tamil | Bloomberg | Tuesday September 22, 2020 தற்போது மூன்றாம் கட்ட சோதனைகளில் உள்ள எந்தவொரு தடுப்பூசியும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் அல்லது பெரிய மேற்கத்திய மருந்து நிறுவனங்களால் பரிசோதிக்கப்பட்டாலும், வெற்றிக்கு 50% வாய்ப்பு இருப்பதாக காங் தெரிவித்துள்ளார். www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 55 லட்சத்தினை கடந்தது!!Tamil | NDTV | Tuesday September 22, 2020 தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதமானது 80.86 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களின் கொரோனா எண்ணிக்கையானது ஒட்டு மொத்த பாதிப்பில் 60 சதவிகிதத்தினை கொண்டுள்ளது. www.ndtv.comஇடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காலவரையற்ற போராட்டம்!Tamil | Edited by Deepshikha Ghosh | Tuesday September 22, 2020 இன்று காலை, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் போராட்டக்காரர்களிடம் தேநீர் கொண்டு சென்று கோப்பைகளில் பரிமாறினார். www.ndtv.comகூட்டணியைவிட கொள்கைதான் முக்கியம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!!Tamil | NDTV | Tuesday September 22, 2020 அதிமுக என்பது பொங்கும் கடல் போன்றது; எக்காலமும் அழியாது. கொந்தளிப்பு வந்தாலும் அப்படியேதான் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். www.ndtv.comவேளாண் மசோதாக்களுக்குக் கையெழுத்திட வேண்டாமென 18 கட்சிகள் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை!Tamil | Reported by Sunil Prabhu, Edited by Deepshikha Ghosh | Monday September 21, 2020 “நீங்கள் மசோதாக்களுக்கு உங்கள் கையொப்பத்தை இட வேண்டாம் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். அரசியலமைப்பு மற்றும் தார்மீக ரீதியான அனைத்து அதிகாரங்களையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.” என்றும் குறிப்பிட்டுள்ளனர். www.ndtv.comவேளாண் மசோதா சர்ச்சைகளுக்கு இடையில் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு!Tamil | Edited by Karthick | Monday September 21, 2020 சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளுக்கு இணங்க ரபி பயிர்களுக்கான எம்.எஸ்.பி-களை அதிகரிக்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அல்லது பிரதமர் மோடி தலைமையிலான சி.சி.இ.ஏ ஒப்புதல் அளித்ததாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comகொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவும், மாலத்தீவும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கும்: பிரதமர் மோடிTamil | ANI | Monday September 21, 2020 இந்தியா தரப்பில் வழங்கப்பட்ட நிதியானது கருவூலப் பத்திர விற்பனை மூலம் திருப்பிச் செலுத்துவதற்க 10 ஆண்டுகள் வரையில காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது www.ndtv.com3,501 நகரும் நியாய விலைக் கடைகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!Tamil | NDTV | Monday September 21, 2020 இந்த திட்டத்தின்படி வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comஆறு மாதங்களுக்கு பிறகு தாஜ்மஹால் திறப்பு! நாளொன்றுக்கு 5,000 பயணிகள் அனுமதி!!Tamil | Reported by Alok Pandey, Edited by Shylaja Varma | Monday September 21, 2020 மத்திய அரசு வழங்கிய அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் கல்லறை மற்றும் கோட்டைக்குச் செல்லும்போது பின்பற்றப்பட வேண்டும், இதில் சமூக விலகல் மற்றும் கைகளைத் தூய்மைப்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஆக்ரா வட்டம்) கண்காணிப்பாளர் தொல்பொருள் ஆய்வாளர் வசந்த் குமார் ஸ்வர்ங்கர் தெரிவித்தார். www.ndtv.comதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.20) கொரோனா நிலவரம்!Tamil | NDTV | Monday September 21, 2020 இதுவரை 3,26,699 ஆண்களும், 2,15,264 பெண்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். www.ndtv.comராஜ்யசபாவில் கடும் அமளிகளுக்கு இடையே வேளாண் மசோதா நிறைவேற்றம்! சபை தலைவர் மைக் உடைக்கப்பட்டதால் பரபரப்பு!Tamil | Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Monday September 21, 2020 வேளாண் மசோதவுக்கு எதிராக ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிகள் கடும் எதிர்பு தெரிவித்தனர் www.ndtv.comபள்ளி பாடத்திட்டம் 40% குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்Tamil | NDTV | Saturday September 19, 2020 சமீபத்தில் நடைபெற்ற தேசிய தகுதி-நுழைவுத் தேர்வில் (நீட்), கேட்கப்பட்ட 180 கேள்விகளில் 90 சதவீதம் தமிழ்நாடு மாநில வாரிய புத்தகங்களிலிருந்து வந்தவை என்று அமைச்சர் கூறினார் www.ndtv.comபிரதமர் பிறந்தநாளைக் கொண்டாடிய பாஜகவினர்; அனைவரையும் தெறித்து ஓடவிட்ட பலூன்கள்!Tamil | NDTV | Saturday September 19, 2020 இந்த விபத்தில் பாஜக விவசாய அணி துணைத் தலைவர், முத்து ராமன் உள்பட தீ காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். www.ndtv.comயுஜிசி நெட் ஜூன் 2020 ஹால் டிக்கெட் வெளியீடு!Tamil | Edited by Maitree Baral | Saturday September 19, 2020 பொதுவாக யுஜிசி நெட் தேர்வானது வருடத்தில் இரண்டு முறை, ஜூன் மாதத்தில் ஒரு முறை மற்றும் டிசம்பரில் ஒரு முறை நடத்தப்பட்டு வருகின்றது. www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கையானது 53 லட்சத்தினை கடந்தது!!Tamil | NDTV | Saturday September 19, 2020 இதுவரை 6,24, 54, 254 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,81,911 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. www.ndtv.comMore News »'வெட்டுக்கிளி படையெடுப்பு' - 1000 News Result(s)கொரோனா தடுப்பூசி 2021 தொடக்கத்தில் கிடைக்கும்; ஆனால், மக்களுக்கு அதைக்கொண்டு செல்வதே சவால்!!Tamil | Bloomberg | Tuesday September 22, 2020 தற்போது மூன்றாம் கட்ட சோதனைகளில் உள்ள எந்தவொரு தடுப்பூசியும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் அல்லது பெரிய மேற்கத்திய மருந்து நிறுவனங்களால் பரிசோதிக்கப்பட்டாலும், வெற்றிக்கு 50% வாய்ப்பு இருப்பதாக காங் தெரிவித்துள்ளார். www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 55 லட்சத்தினை கடந்தது!!Tamil | NDTV | Tuesday September 22, 2020 தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதமானது 80.86 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களின் கொரோனா எண்ணிக்கையானது ஒட்டு மொத்த பாதிப்பில் 60 சதவிகிதத்தினை கொண்டுள்ளது. www.ndtv.comஇடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காலவரையற்ற போராட்டம்!Tamil | Edited by Deepshikha Ghosh | Tuesday September 22, 2020 இன்று காலை, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் போராட்டக்காரர்களிடம் தேநீர் கொண்டு சென்று கோப்பைகளில் பரிமாறினார். www.ndtv.comகூட்டணியைவிட கொள்கைதான் முக்கியம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!!Tamil | NDTV | Tuesday September 22, 2020 அதிமுக என்பது பொங்கும் கடல் போன்றது; எக்காலமும் அழியாது. கொந்தளிப்பு வந்தாலும் அப்படியேதான் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். www.ndtv.comவேளாண் மசோதாக்களுக்குக் கையெழுத்திட வேண்டாமென 18 கட்சிகள் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை!Tamil | Reported by Sunil Prabhu, Edited by Deepshikha Ghosh | Monday September 21, 2020 “நீங்கள் மசோதாக்களுக்கு உங்கள் கையொப்பத்தை இட வேண்டாம் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். அரசியலமைப்பு மற்றும் தார்மீக ரீதியான அனைத்து அதிகாரங்களையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.” என்றும் குறிப்பிட்டுள்ளனர். www.ndtv.comவேளாண் மசோதா சர்ச்சைகளுக்கு இடையில் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு!Tamil | Edited by Karthick | Monday September 21, 2020 சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளுக்கு இணங்க ரபி பயிர்களுக்கான எம்.எஸ்.பி-களை அதிகரிக்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அல்லது பிரதமர் மோடி தலைமையிலான சி.சி.இ.ஏ ஒப்புதல் அளித்ததாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comகொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவும், மாலத்தீவும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கும்: பிரதமர் மோடிTamil | ANI | Monday September 21, 2020 இந்தியா தரப்பில் வழங்கப்பட்ட நிதியானது கருவூலப் பத்திர விற்பனை மூலம் திருப்பிச் செலுத்துவதற்க 10 ஆண்டுகள் வரையில காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது www.ndtv.com3,501 நகரும் நியாய விலைக் கடைகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!Tamil | NDTV | Monday September 21, 2020 இந்த திட்டத்தின்படி வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comஆறு மாதங்களுக்கு பிறகு தாஜ்மஹால் திறப்பு! நாளொன்றுக்கு 5,000 பயணிகள் அனுமதி!!Tamil | Reported by Alok Pandey, Edited by Shylaja Varma | Monday September 21, 2020 மத்திய அரசு வழங்கிய அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் கல்லறை மற்றும் கோட்டைக்குச் செல்லும்போது பின்பற்றப்பட வேண்டும், இதில் சமூக விலகல் மற்றும் கைகளைத் தூய்மைப்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஆக்ரா வட்டம்) கண்காணிப்பாளர் தொல்பொருள் ஆய்வாளர் வசந்த் குமார் ஸ்வர்ங்கர் தெரிவித்தார். www.ndtv.comதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.20) கொரோனா நிலவரம்!Tamil | NDTV | Monday September 21, 2020 இதுவரை 3,26,699 ஆண்களும், 2,15,264 பெண்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். www.ndtv.comராஜ்யசபாவில் கடும் அமளிகளுக்கு இடையே வேளாண் மசோதா நிறைவேற்றம்! சபை தலைவர் மைக் உடைக்கப்பட்டதால் பரபரப்பு!Tamil | Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Monday September 21, 2020 வேளாண் மசோதவுக்கு எதிராக ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிகள் கடும் எதிர்பு தெரிவித்தனர் www.ndtv.comபள்ளி பாடத்திட்டம் 40% குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்Tamil | NDTV | Saturday September 19, 2020 சமீபத்தில் நடைபெற்ற தேசிய தகுதி-நுழைவுத் தேர்வில் (நீட்), கேட்கப்பட்ட 180 கேள்விகளில் 90 சதவீதம் தமிழ்நாடு மாநில வாரிய புத்தகங்களிலிருந்து வந்தவை என்று அமைச்சர் கூறினார் www.ndtv.comபிரதமர் பிறந்தநாளைக் கொண்டாடிய பாஜகவினர்; அனைவரையும் தெறித்து ஓடவிட்ட பலூன்கள்!Tamil | NDTV | Saturday September 19, 2020 இந்த விபத்தில் பாஜக விவசாய அணி துணைத் தலைவர், முத்து ராமன் உள்பட தீ காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். www.ndtv.comயுஜிசி நெட் ஜூன் 2020 ஹால் டிக்கெட் வெளியீடு!Tamil | Edited by Maitree Baral | Saturday September 19, 2020 பொதுவாக யுஜிசி நெட் தேர்வானது வருடத்தில் இரண்டு முறை, ஜூன் மாதத்தில் ஒரு முறை மற்றும் டிசம்பரில் ஒரு முறை நடத்தப்பட்டு வருகின்றது. www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கையானது 53 லட்சத்தினை கடந்தது!!Tamil | NDTV | Saturday September 19, 2020 இதுவரை 6,24, 54, 254 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,81,911 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com