This Article is From May 23, 2019

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள்!

Election results: இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அந்த தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

Advertisement
இந்தியா Written by

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அத்துடன் ஆந்திரா, அருணாச்சல், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்படவுள்ளது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

போபாலில் இருக்கும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் சேர்ந்திருக்கும் கூட்டம்

போபால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் போலீஸ் பாதுகாப்பு

திருவனந்தபுரத்தில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கும்மணம் ராஜசேகரன் அய்யகுரு ஆஸ்ரமத்தில் வழிப்பாடு செய்தார்

கும்மணம் ராஜசேகரன் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சஷி தரூர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. திவாகரனை எதிர்த்து போட்டியிட்டார்

பெங்களூருவில் இருக்கும் ஒரு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மோப்ப நாய்களுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் நிகில் குமாரசாமி ஹசன் தொகுதியில் போட்டியிட்டார்

நிகில் குமாரசாமி, மைசூரில் இருக்கும் சாமுண்டேஸ்வரி கோயிலில் கடவுள் வழிபாடு செய்தார்

பாஜக தெற்கு பெங்களூரு வேட்பாளர்  தேஜஸ்வி சூர்யா, " கட்டாயம் தேர்தலில் வெற்றி பெறுவேன்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்

Advertisement