বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Nov 13, 2018

சாலை பிளந்து உள்ளே விழுந்த பெண்: அதிர்ச்சி வீடியோ பதிவு

கண்காணிப்பு கேமராக்கள் பதிவின்படி திடீரென்று நடைபாதை பிளந்து பெண் ஒருவரை உள்வாங்கியது

Advertisement
விசித்திரம்

சீனாவில் பெண் ஒருவர் நடைபாதை திடீரென்று பிளந்ததால் உள்ளே விழுந்துள்ளார். இந்த அதிரவைக்கும் இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள் பதிவின்படி திடீரென்று நடைபாதை பிளந்து பெண் ஒருவரை உள்வாங்கியது. இந்த வீடியோ காட்சிகள் சீன சமூக வளைதளங்களில் அதிகம் பகிற‌ப்படுகிறது.

சாங்காய் பத்திரிக்கையின் தகவல் படி இச்சம்பவம் கடந்த நவம்பர் 11ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் லேசான காயங்களுடன் தப்பித்த‌தாக தகவல். மேலும் அப்பெண்ணை அருகில் இருந்தவர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக பணியாற்றி ஆம்புலன்ஸ்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அந்த வீடியோ பதிவு:

Advertisement

மனதை பாதிக்கும் இச்சம்பவம் பலதரப்பு மக்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதேசமயத்தில் விரைவாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

  .  

“அப்பெண் விரைவாக குணமடைந்து விடுவார்'', “நன்றி போலீஸ்'' என மக்கள் சிலர் கமென்ட் செய்தனர்.

போலீசார் இச்சம்பவம் எப்படி ந‌டந்தேறியது என விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் இதேபோன்ற சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் துர்க்கில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement