This Article is From Sep 25, 2018

பிரபல பாடகி வாணி ஜெயராம் கணவர் மரணம்

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமின் கணவர் டி.எஸ். ஜெயராமன் இன்று காலமானார்

Advertisement
தெற்கு Posted by

உடல் நலக்குறைவால் வாணி ஜெயராமின் கணவர் உயிர் பிரிந்தது

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமின் கணவர் டி.எஸ். ஜெயராமன் இன்று காலமானார். அவருக்கு வயது 79. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்தது. டி.எஸ். ஜெயராம் - வாணி ஜெயராம் தம்பதியினருக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. தமிழ் மட்டுமின்றி, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் வாணி ஜெயராம் பாடல்களை பாடியுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement