தமிழகத்தில் உள்ள கொரோனா ஊடரங்கு கட்டுப்பாடுகளிலிருந்து மேலும் தளர்வுகள் - முதல்வர் அறிவிப்பு! Written by Barath Raj | Saturday August 08, 2020 தற்போது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று: இன்றைய பாதிப்பு எண்ணிக்கை 5,880; டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 6,488! Written by Barath Raj | Friday August 07, 2020 தமிழகத்தைப் பொறுத்தவரை தர்மபுரியில் மிகக் குறைவாக 85 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. அதைத் தொடர்ந்து நீலகிரியில் 154 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று: ஆகஸ்ட் 7 ஆம் தேதி நிலவரம்! Written by Barath Raj | Friday August 07, 2020 இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 92,128 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 06 ஆம் தேதி வரையிலான நிலவரம்! Written by Karthick | Thursday August 06, 2020 இன்று மட்டும் 6,272 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,21,087 ஆக அதிகரித்துள்ளது. இன்று 110 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 740 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது; சுங்கத்துறை Edited by Karthick | Thursday August 06, 2020, Chennai பெய்ரூட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேர் உயிரிழப்பு! 5,684 பேருக்கு கொரோனா!! Written by Karthick | Thursday August 06, 2020 சென்னையை பொறுத்த அளவில் 34வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,684 பேரில் 1,091 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு; அடுக்கடுக்காக விமர்சித்த பினராயி விஜயன்! Edited by Barath Raj | Thursday August 06, 2020, Thiruvananthapuram காங்கிரஸ் கட்சி மென்மையான இந்துவத்தை கடைபிடித்து வருவதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்“சென்னையில் 740 டன் அமோனியம் நைட்ரேட்..!?”- லெபனான் வெடிவிபத்தை சொல்லி எச்சரிக்கும் ராமதாஸ்! Written by Barath Raj | Thursday August 06, 2020 “சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி..."சென்னையில் கொரோனா தொற்று: 87 சதவீதமாக கூடிய டிஸ்சார்ஜ் விகிதம் - விரிவான தகவல்! Written by Barath Raj | Thursday August 06, 2020 சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 997 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 05 ஆம் தேதி வரையிலான நிலவரம்! Written by Karthick | Wednesday August 05, 2020 சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,05,004 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,227 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 25 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக ஒரே நாளில் 112 பேர் உயிரிழப்பு! 5,175 பேருக்கு கொரோனா!! Written by Karthick | Wednesday August 05, 2020 சென்னையை பொறுத்த அளவில் 33வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,175 பேரில் 1,044 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.தமிழகத்தில் ஆகஸ்ட் 10 முதல் உடற்பயிற்சிக் கூடங்கள் செயல்பட அனுமதி! Written by Karthick | Wednesday August 05, 2020 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடையவர்களுடன் 10.08.2020 முதல் தமிழகத்தில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதியளிக்கப்படுகின்றதுகமலாலயத்தில் திமுக எம்எல்ஏ கு.க செல்வம்! தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்தது திமுக! Written by Karthick | Wednesday August 05, 2020 திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதாகவும், நிரந்தரமாக ஏன் நீக்கக்கூடாது என விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் திமுக அறிக்கை வெளியாகியுள்ளது.சென்னையில் கொரோனா: ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரையிலான மண்டலவாரி ஆக்டிவ் கேஸ் விவரம் Written by Barath Raj | Wednesday August 05, 2020 இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 89,969 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 04 ஆம் தேதி வரையிலான நிலவரம்! Edited by Karthick | Tuesday August 04, 2020 சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,04,027 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,202 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 23 பேர் உயிரிழந்துள்ளனர்.15678910111213...14