தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 108 பேர் உயிரிழப்பு! 5,063 பேருக்கு கொரோனா!! Written by Karthick | Tuesday August 04, 2020 சென்னையை பொறுத்த அளவில் 32வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,063 பேரில் 1,023 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.“நான் பாஜகவில் இணையவில்லை”; திமுக எல்எல்ஏ கு.க.செல்வம் டெல்லியில் பேட்டி! Written by Karthick | Tuesday August 04, 2020 “நடவடிக்கை எடுத்தால் அதை சந்திக்க தயாராக இருப்பதாக” செல்வம் தெரிவித்துள்ளார்.சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று: ஆகஸ்ட் 4 ஆம் தேதி அப்டேட்! Written by Barath Raj | Tuesday August 04, 2020 இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 88,826 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 03 ஆம் தேதி வரையிலான நிலவரம்! Written by Karthick | Monday August 03, 2020 இன்று மட்டும் 5,800 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,02,283 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 109 பேர் உயிரிழப்பு! 5,609 பேருக்கு கொரோனா!! Written by Karthick | Monday August 03, 2020 சென்னையை பொறுத்த அளவில் 31வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,609 பேரில் 1,021 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.சென்னையில் கொரோனா வைரஸ்: ஆகஸ்ட் 3 ஆம் தேதி மண்டல வாரியான நிலவரம்! Written by Barath Raj | Monday August 03, 2020 இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 87,604 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.“கனமான முடிவு..!”- மும்மொழிக் கொள்கை பற்றி எடப்பாடியின் நிலைப்பாடு; வரவேற்கும் திருமா!! Written by Barath Raj | Monday August 03, 2020 "புதிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை இடம் பெற்று இருந்தாலும், அதிமுக அரசு, மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்க மாட்டோம்"“மும்மொழிக் கொள்கையை தமிகத்தில் அனுமதிக்கவே மாட்டோம்!”- பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் Written by Barath Raj | Monday August 03, 2020 'தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ, பாதிப்பு ஏற்படும் போது, அந்த பாதிப்பினைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்கும் அரசு, அதிமுக அரசுதான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’தமிழகத்தில் ஒரே நாளில் 98 பேர் உயிரிழப்பு! 5,875 பேருக்கு கொரோனா!! Written by Karthick | Sunday August 02, 2020 சென்னையை பொறுத்த அளவில் 30வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,875 பேரில் 1,065 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா உறுதி! Written by Karthick | Sunday August 02, 2020 இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றிந்தார்.புதிய கல்விக் கொள்கை 2020; எந்த மொழியையும் திணிக்காது என தமிழில் மத்திய அமைச்சர் டிவிட் Written by Karthick | Sunday August 02, 2020 புதிய கல்விக் கொள்கை மூன்று மொழிகள் கட்டாயப்படுத்தியருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.சென்னை தனியார் மருத்துவமனையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு உடல்நல பரிசோதனை Written by Karthick | Sunday August 02, 2020 கடந்த 7 நாட்களாக ஆளுநர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில் தற்போது மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 99 பேர் உயிரிழப்பு! 5,879 பேருக்கு கொரோனா!! Written by Karthick | Saturday August 01, 2020 சென்னையை பொறுத்த அளவில் 29வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,879 பேரில் 1,074 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.சென்னையில் கொரோனா தொற்று: ஆகஸ்ட் 1 ஆம் தேதி மண்டல வாரியாக ஆக்டிவ் கேஸ் விவரம்! Written by Barath Raj | Saturday August 01, 2020 இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 84,916 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.தமிழகத்தில் ஆகஸ்ட் 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து! Written by Karthick | Friday July 31, 2020 தமிழக அரசு ஊரடங்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்ததைத் தொடர்ந்து தற்போது சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் 15 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.15678910111213...14