தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழப்பு! 5,881 பேருக்கு கொரோனா!! Written by Karthick | Friday July 31, 2020 சென்னையை பொறுத்த அளவில் 28வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,881 பேரில் 1,013 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.சென்னையில் கொரோனா: மீண்டும் 1000-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு - ஜூலை 31 மண்டலவாரி விவரம்! Written by Barath Raj | Friday July 31, 2020 இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 83,890 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஜூலை 30 ஆம் தேதி வரையிலான நிலவரம்! Written by Karthick | Thursday July 30, 2020 இன்று முன்னெப்போதும் இல்லாத அளவாக 97 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 3,838 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 57,962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழப்பு! 5,864 பேருக்கு கொரோனா!! Thursday July 30, 2020 சென்னையை பொறுத்த அளவில் 27வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,864 பேரில் 1,175 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.அண்ணா சிலை அவமதிப்புக்கு துணை முதல்வர் கண்டம்! Written by Karthick | Thursday July 30, 2020 காவிக் கொடியும் கட்டிச் சென்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! எவற்றிற்கெல்லாம் தளர்வுகள் முழு விவரம்!! Written by Karthick | Thursday July 30, 2020 தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆகஸ்ட்.31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு! Thursday July 30, 2020 ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஜூலை 29 ஆம் தேதி வரையிலான நிலவரம்! Written by Karthick | Wednesday July 29, 2020 சென்னையை பொறுத்த அளவில் 26வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.தமிழகத்தில் இன்று 6,426 பேருக்கு கொரோனா பாதிப்பு! 82 பேர் உயிரிழப்பு!! Wednesday July 29, 2020 சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 97,575 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,076 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 21 பேர் உயிரிழந்துள்ளனர்.“மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைத்தான் அரசு செய்து வருகிறது”: முதல்வர் பழனிசாமி Written by Karthick | Wednesday July 29, 2020 கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் தொற்றால் பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் பூரண குணமடைய வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்.5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் Wednesday July 29, 2020 கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழை பெய்து வருகிறது.“என்கவுண்டர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறைத்துவிடாது”; பாலபாரதி #LetsTalkSeries Written by Karthick | Wednesday July 29, 2020 குழந்தைகளின் சந்தேக மரணங்களில் காவல்துறையினர், குழந்தையின் உடலை எரித்துவிடுமாறு பெற்றோர்களைத் நிர்பந்திக்கின்றார்கள். இவ்வாறு உடலை எரித்துவிடுவதன் மூலம் தடங்களை முற்றிலுமாக அழிக்க முனைகிறார்கள்.ஓபிசிக்கு இட ஒதுக்கீடு: தேசிய தலைவர்களின் ஆதரவை கோரும் மு.க.ஸ்டாலின்!Press Trust of India | Wednesday July 29, 2020, Chennai ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்விதத் தடையும் இல்லை எனத் தீர்ப்பளித்துள்ளது.“சுற்றுச்சூழலை காக்க நம் மெளனம் கலைப்போம்“: நடிகர் சூர்யா ட்வீட் Wednesday July 29, 2020 அறிஞர்கள், ஆய்வாளர்கள் கருத்துகளுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில் கொண்டு வர வேண்டுமென மக்களில் ஒருவனாக கேட்டுக் கொள்கிறேன். என காரத்தி தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்NEWS 18 தமிழ்நாடு செய்தி நிறுவனத்திற்கு எதிராக வீடியோக்களை வெளியிட மாரிதாசுக்கு தடை! Written by Karthick | Wednesday July 29, 2020 இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, சி.வி.கார்த்திகேயன் சமூக வளைதலங்களில் இதுவரை வெளியிட்ட அவதூறு செய்திகளை நீக்க மாரிதாசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், நியூஸ் 18 தொடர்பாக வீடியோ வெளியிடவும் தடை விதித்துள்ளார்.15678910111213...14