“கொரோனா காலத்தில் கல்விக் கட்டணமா..?”- அண்ணா பல்கலைக்கழகத்தை சாடும் சீமான் Written by Barath Raj | Saturday August 29, 2020 "இப்பேரிடர் காலத்தில் கைவிடப்பட்ட தேர்வுகளுக்கும் தேர்வுக் கட்டணத்தைக் கட்டாயப்படுத்தி வசூலித்தது மாணவர்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது"தமிழக பாஜகவின் துணைத் தலைவரான அண்ணாமலை! Written by Barath Raj | Saturday August 29, 2020 “பாஜகவில் நான் எந்த வித எதிர்பார்ப்பும் கோரிக்கைகளையும் வைக்காமல்தான் இணைந்துள்ளேன்"கல்லூரி தேர்வு ரத்து: “மாணவர்களுக்கு இடையில் பாகுபாடா..?”- தமிழக அரசை விளாசும் ஸ்டாலின் Written by Barath Raj | Saturday August 29, 2020 உயர்மட்டக்குழு, “கட்டணம் செலுத்திய மாணாக்கர்கள் குறித்து” மட்டும் பரிந்துரை செய்ததும், அதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முதலமைச்சர் முடிவு எடுத்துள்ளார். “கொரோனாவிலிருந்து மீண்ட பின்னர்தான் என் தந்தையின் உயிர் பிரிந்தது!”- வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் Written by Barath Raj | Saturday August 29, 2020 இரண்டு முறை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் வசந்தகுமார்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரையிலான நிலவரம்! Written by Karthick | Saturday August 29, 2020 இன்று மட்டும் 6,045 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,55,727 ஆக அதிகரித்துள்ளது. இன்று 87 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் 4.15 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 6,352 பேருக்கு தொற்று!! Written by Karthick | Saturday August 29, 2020 சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,352 நபர்களில் 1,285 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரையிலான நிலவரம்! Written by Karthick | Friday August 28, 2020 இன்று மட்டும் 5,752 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,49,682 ஆக அதிகரித்துள்ளது. இன்று 102 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் 4.9 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,996 பேருக்கு தொற்று!! Written by Karthick | Friday August 28, 2020 சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,996 நபர்களில் 1,296 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.கதான் கூட்டணிக்கு தலைமையேற்கும்; முதல்வர் பழனிசாமி! Written by Karthick | Friday August 28, 2020 முன்னதாக பா.ஜ.க, தாங்கள் கை காட்டும் கட்சிதான் ஆட்சியில் அமரும் என கூறியிருந்தது. இந்நிலையில் அ.இ.அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.சென்னையில் கொரோனா வைரஸ் நிலவரம்: ஆகஸ்ட் 28 ஆம் தேதி மண்டலவாரியாக விரிவான விவரம்! Written by Barath Raj | Friday August 28, 2020 இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,14,448 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.திமுக தலைவராக 3வது ஆண்டில் அடியெடுத்து வைத்த மு.க.ஸ்டாலின்! Written by Barath Raj | Friday August 28, 2020 கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் திமுகவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் ஸ்டாலின்.“பாஜகவுக்கு எதிரானவர்கள் கடவுள் முருகனுக்கு எதிரானவர்கள்!”- முரளிதர்ராவ் Written by Barath Raj | Friday August 28, 2020 பாஜக, ‘வேல் பூஜை’ என்கிற புதுவிதமான பூஜையை நடத்தியது.“கொரோனாவுக்குப் பின் நீட் தேர்வா..?”- முதல்வர் பழனிசாமியை சாடும் உதயநிதி Written by Barath Raj | Friday August 28, 2020 “கொரோனா காலத்தை பயன்படுத்தியாவது எப்போதும் நீட் வேண்டாம் என்பார் என பார்த்தால், இப்போது மட்டும் வேண்டாம்-பின்னால் நடத்தலாம் என்கிறார் முதல்வர்"தனியார் வேலைவாய்ப்புகளை பெற தமிழக அரசு தொடங்கிய புதிய இணையதளம்! Written by Barath Raj | Friday August 28, 2020 தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.ஊரடங்கு உத்தரவில் மேலும் தளர்வு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு! Written by Barath Raj | Friday August 28, 2020 வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் செயல்படலாம் என உத்தரவிட்டுத் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 12345678910...14