தமிழகத்தில் 3.67 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,995 பேருக்கு தொற்று!! Edited by Karthick | Friday August 21, 2020 சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,995 நபர்களில் 1,282 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்‘தமிழகத்தில் இதனால்தான் கொரோனா கட்டுக்குள் உள்ளது..!’- முதல்வர் பழனிசாமி சொல்லும் விளக்கம் Written by Barath Raj | Friday August 21, 2020 "அண்டை மாநிலங்களை ஒப்பிடும்போது இங்கு தொற்று எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது."தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரையிலான நிலவரம்! Thursday August 20, 2020 இன்று மட்டும் 5,742 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,01,913 ஆக அதிகரித்துள்ளது. இன்று 116 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் 3.61 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,986 பேருக்கு தொற்று!! Written by Karthick | Thursday August 20, 2020 சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,986 நபர்களில் 1,177 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.“அதிமுக-வை எச்.ராஜா உரசிப் பார்க்கக்கூடாது..!”- அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை Written by Barath Raj | Thursday August 20, 2020 தவறாக பேசிவிட்டு நீதிமன்றத்திற்கு சென்று மன்னிப்பு கேட்டது ஆண்மையுள்ள செயலா..? வலிமையுள்ளவர்கள் செய்யும் செயலா?மதுரை, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை வாய்ப்பு! Written by Barath Raj | Thursday August 20, 2020 கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் தாலுகா ஆபீஸ் பந்தலூர் பகுதியில் அதிகபட்சமாக 3 சென்டி மீட்டர் மழை பதிவானது.விநாயகர் சதுர்த்தி சர்ச்சை: வார்த்தைப் போரில் ஈடுபட்ட பாஜக - அதிமுக! Written by Barath Raj | Thursday August 20, 2020 பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, ‘கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு’ என ட்விட்டரில் முதலாவதாக பொங்க...கொரோனா குணமடைந்த பின்னர் வேறு பாதிப்புகள் வருகிறதா..? - அரசு திறந்த தொடர் கண்காணிப்பு மையம்! Written by Barath Raj | Thursday August 20, 2020 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் தொடர்பான பிற பிரச்னைகள், பின் நாட்களில் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.கொரோனா பரவலை தடுக்க விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு தடை! - தமிழக அரசு அறிவிப்பு Written by Barath Raj | Thursday August 20, 2020 "பொது மக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது"தமிழக கொரோனா அப்டேட்: இன்றும் 5,000 மேற்பட்டவர்களுக்கு தொற்று பாதிப்பு! Written by Barath Raj | Wednesday August 19, 2020 சென்னைக்கு அடுத்தபடியாக இன்று கோவை மாவட்டத்தில் 394 பேருக்குத் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.வருவாய் இழப்பால் ஆட்டோவை கொளுத்திய ஓட்டுநருக்கு புதிய ஆட்டோ வழங்கிய மு.க.ஸ்டாலின்! Written by Barath Raj | Wednesday August 19, 2020 வாங்கப்பட்ட புதிய ஆட்டோவின் சாவியை தாண்டமுத்து இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடமிருந்து பெற்றுக் கொண்டார்.“ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சுறாங்க…”- Swiggy ஊதியப் பிரச்னை; கொதி கொதிக்கும் சீமான்! Written by Barath Raj | Wednesday August 19, 2020 "ஊரடங்கு காலத்தில் ஊழியர்களின் ஊதியத்தை எவ்வகையிலும் குறைத்திடக் கூடாது எனத் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்கனவே மத்திய-மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது"“திரையுலகில் ஜாம்பவான்… அரசியலில் LKG..!”- கமல் பற்றி கிண்டல் செய்த செல்லூர் ராஜூ Written by Barath Raj | Tuesday August 18, 2020 "ஆனால், அரசியலைப் பொறுத்த வரையில் அவர் ஒரு எல்கேஜி மாணவன்"தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 121 பேர் உயிரிழப்பு! 5,709 பேருக்கு தொற்று!! Written by Barath Raj | Tuesday August 18, 2020 சென்னைக்கு அடுத்தபடியாக இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் 489 பேருக்குத் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.“சட்டம் தன் கடமையை செய்தது!”- ஸ்டெர்லைட் தீர்ப்பை வரவேற்ற பாஜகவின் நாராயணன் திருப்பதி! Written by Barath Raj | Tuesday August 18, 2020 சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது.1234567891011...14