தெற்கு

வெளி மாநில மற்றும் நாடுகளிலிருந்து வருவோருக்கான இ-பாஸ் நடைமுறை தொடருமா? - அரசு விளக்கம்

வெளி மாநில மற்றும் நாடுகளிலிருந்து வருவோருக்கான இ-பாஸ் நடைமுறை தொடருமா? - அரசு விளக்கம்

Written by Barath Raj | Friday August 14, 2020

"e-Pass அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது"

ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்; முதல்வர் அறிவிப்பு!

ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்; முதல்வர் அறிவிப்பு!

Written by Karthick | Friday August 14, 2020

தமிழ்நாடு முழுவதும் பயணிக்க  (மாவட்டங்களுக்கு இடையே) 17.8.2020 முதல்   ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி / அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், e-Pass அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

“அதிருப்திக்கு யார் காரணம்..?”- திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ கு.க.செல்வம் பேட்டி

“அதிருப்திக்கு யார் காரணம்..?”- திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ கு.க.செல்வம் பேட்டி

Written by Barath Raj | Friday August 14, 2020

"திமுக, ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லாமல் உதயநிதியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது"

சென்னையில் கொரோனா தொற்று: அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை - மண்டலவாரி விவரம்!

சென்னையில் கொரோனா தொற்று: அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை - மண்டலவாரி விவரம்!

Written by Barath Raj | Friday August 14, 2020

இதுவரை சென்னையில் கொரோனா தொற்றால் 2,384 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்.

கொரோனா பேரிடரை கருத்தில் கொண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்திட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

கொரோனா பேரிடரை கருத்தில் கொண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்திட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Written by Karthick | Thursday August 13, 2020

உயர்கல்வி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து ஏற்கனவே பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திடுக என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

Edited by Karthick | Thursday August 13, 2020

இன்று மட்டும் 5,146 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,61,459 ஆக அதிகரித்துள்ளது. இன்று 119 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 3.20 லட்சத்தினை கடந்தது கொரோனா தொற்று பாதிப்பு ! இன்று 119 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் 3.20 லட்சத்தினை கடந்தது கொரோனா தொற்று பாதிப்பு ! இன்று 119 பேர் உயிரிழப்பு!!

Written by Karthick | Thursday August 13, 2020

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,835 பேரில் 989 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்

ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்!

ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்!

Written by Karthick | Thursday August 13, 2020

கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அவர் அளித்த பதில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லாத காரணத்தினால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார்

“இந்தியை மொழிப்பெயர்த்தேனா? ஆதாரம் காட்டுங்கள்!”- கனிமொழி சவால்

“இந்தியை மொழிப்பெயர்த்தேனா? ஆதாரம் காட்டுங்கள்!”- கனிமொழி சவால்

Written by Barath Raj | Thursday August 13, 2020

“என்மீது குற்றம் சுமத்துபவர்கள், நான் இந்தியில் பேசியதை மொழிப்பெயர்த்தேனா என்பதை ஆதாரத்துடன் நிருப்பித்துக் காட்டட்டும்"

“அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்!”- மாநில பாஜக தலைவர் எல்.முருகன் கொடுத்த ட்விஸ்ட்

“அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்!”- மாநில பாஜக தலைவர் எல்.முருகன் கொடுத்த ட்விஸ்ட்

Written by Barath Raj | Thursday August 13, 2020

2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் எங்கள் தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் - வி.பி.துரைசாமி

சென்னையில் கொரோனா வைரஸ் நிலவரம்: ஆகஸ்ட் 13 ஆம் தேதி மண்டலவாரியாக விரிவான விவரம்!

சென்னையில் கொரோனா வைரஸ் நிலவரம்: ஆகஸ்ட் 13 ஆம் தேதி மண்டலவாரியாக விரிவான விவரம்!

Written by Barath Raj | Thursday August 13, 2020

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 98,736 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

Written by Karthick | Wednesday August 12, 2020

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,871 பேரில் 993 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

தமிழகத்தில் 3.14 லட்சத்தினை கடந்தது கொரோனா தொற்று பாதிப்பு ! இன்று 119 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் 3.14 லட்சத்தினை கடந்தது கொரோனா தொற்று பாதிப்பு ! இன்று 119 பேர் உயிரிழப்பு!!

Written by Karthick | Wednesday August 12, 2020

இன்று மட்டும் 5,633 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,56,313 ஆக அதிகரித்துள்ளது.

“எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசை இருந்தால் அதை நிறைவேற்றுவோம்!”- அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

“எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசை இருந்தால் அதை நிறைவேற்றுவோம்!”- அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

Written by Barath Raj | Wednesday August 12, 2020

"காவியை கலங்கம் என்று சொல்கிறார் முதல்வர் பழனிசாமி. அப்படியென்றால், தேசியக் கொடி கலங்கமா?"

‘2021ல் எங்கள் தலைமையில்தான் கூட்டணி!’- பாஜகவின் வி.பி.துரைசாமி உறுதி; அதிமுகவுக்கு கல்தாவா?

‘2021ல் எங்கள் தலைமையில்தான் கூட்டணி!’- பாஜகவின் வி.பி.துரைசாமி உறுதி; அதிமுகவுக்கு கல்தாவா?

Written by Barath Raj | Wednesday August 12, 2020

"2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் எங்கள் தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்"

Listen to the latest songs, only on JioSaavn.com