“கை புண்ணிற்கு கண்ணாடி எதற்கு..?”- அதிமுக முதல்வர் வேட்பாளர் சர்ச்சை; அமைச்சர் உதயகுமாரின் பன்ச் Written by Barath Raj | Wednesday August 12, 2020 அமைச்சர் செல்லூர் ராஜூ, முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று சூசகமாக பேசியிருந்தார்.சென்னையில் கொரோனா தொற்று: ஆகஸ்ட் 12 ஆம் தேதி நிலவரம் என்ன? Edited by Barath Raj | Wednesday August 12, 2020 இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 97,574 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா தொற்று நிலவரம்: சென்னையை அடுத்து எந்த மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்? Written by Barath Raj | Tuesday August 11, 2020 இன்று மிகக் குறைவாக நீலகிரி மாவட்டத்தில் 5 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.“எடப்பாடியார்தான் என்றும் முதல்வர்!”- செல்லூர் ராஜூ செய்த ‘கலகம்’; பொங்கிய ராஜேந்திர பாலாஜி Written by Barath Raj | Tuesday August 11, 2020 செல்லூர் ராஜூவின் கருத்து பற்றி, “என் நிலைப்பாடு என்னவென்பதை நான் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டேன்” என முடித்துக் கொண்டார் ராஜேந்திர பாலாஜி. 2021 தேர்தலில் யார் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர்?- செல்லூர் ராஜூ கொடுத்த ட்விஸ்ட் Written by Barath Raj | Tuesday August 11, 2020 அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியே, முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்...சென்னை கொரோனா தொற்று அப்டேட்: 88% ஆக உயர்ந்த டிஸ்சார்ஜ் விகிதம்; மண்டலவாரியான விவரம்! Written by Barath Raj | Tuesday August 11, 2020 இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 96,466 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரையிலான நிலவரம்! Monday August 10, 2020 இன்று மட்டும் 6,037 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,44,675 ஆக அதிகரித்துள்ளது. இன்று 114 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் 3 லட்சத்தினை கடந்தது கொரோனா தொற்று பாதிப்பு ! மொத்த உயிரிழப்பு 5,000ஐ கடந்தது!! Monday August 10, 2020 சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.“இதுக்குதாங்க 3 மொழிக் கொள்கை தேவை…”- கனிமொழியின் 'இந்தி பிரச்னைக்கு' எஸ்.வி.சேகரின் தீர்வு Written by Barath Raj | Monday August 10, 2020 “இதற்காகத்தான் 3 மொழக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும். அதன் மூலம் எதிர்காலத்தில் வரும் சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் தமிழைக் கற்க முடியும்"ஜெயக்குமாரின் ‘சாக்லெட் பாய்’ கமென்டுக்கு, உதயநிதியின் ‘பிளே பாய்’ பதிலடி! Written by Barath Raj | Monday August 10, 2020 'சாக்லெட் பற்றி சாக்லெட் பாய்க்குதான் தெரியும்’ - ஜெயக்குமார்சென்னையில் கொரோனா வைரஸ்: ஆகஸ்ட் 10 ஆம் தேதி மண்டலவாரி அப்டேட்! Written by Barath Raj | Monday August 10, 2020 இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 95,161 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 09 ஆம் தேதி வரையிலான நிலவரம்! Written by Karthick | Sunday August 09, 2020 இன்று மட்டும் 6,020 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,38,638 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழப்பு! 5,994 பேருக்கு கொரோனா!! Sunday August 09, 2020 சென்னையை பொறுத்த அளவில் தற்போது 1,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,994 பேரில் 989 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழப்பு! 5,883 பேருக்கு கொரோனா!! Written by Karthick | Saturday August 08, 2020 இன்று மட்டும் 5,043 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,32,618 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் கொரோனா: 1000க்கு கீழ் குறைந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை; ஆகஸ்ட் 8ம் தேதி அப்டேட்! Written by Barath Raj | Saturday August 08, 2020 இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 93,231 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.15678910111213...14