Read in English
This Article is From Jul 15, 2019

பாபர் மசூதி இடிப்பு வழக்கு : விசாரணையை முடிக்க 6 மாத கால அவகாசம்

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் -19தேதிக்குள் வழக்கை விசாரித்து வழக்கை முடிக்க வேண்டும் என உத்திரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
இந்தியா Edited by

பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, ஜோஷி உட்பட பலர் சம்பந்தப்பட்டிருந்தனர்.

New Delhi:

பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 6 மாத கால அவகாசம் தேவை என்று சிறப்பு நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்திடம் வலியுறுத்தியுள்ளது. 

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, ஜோஷி உட்பட பலர் சம்பந்தப்பட்டிருந்தனர். அவர்களை விசாரணையிலிருந்து நீக்கப்பட்டது குறித்து சிபிஐ மேல்முறையீடு செய்திருந்ததது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி அமர்வு இவர்கள் விடுவிக்கப்பட்டதைக் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று  தெரிவித்துள்ளனர். 

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் -19தேதிக்குள் வழக்கை விசாரித்து வழக்கை முடிக்க வேண்டும் என உத்திரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement