This Article is From Oct 26, 2019

Supreme Court: மசூதிகளில் முஸ்லீம் பெண்கள் நுழைய அனுமதி குறித்த மனு; மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

பல்வேறு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக யஸ்மீன் ஜூபர் அஹ்மத் பீர்சாட் என்பவரால் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Supreme Court:  மசூதிகளில் முஸ்லீம் பெண்கள் நுழைய அனுமதி குறித்த மனு; மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

மத்திய சட்டம் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

New Delhi:

நாட்டின் அனைத்து மசூதிகளிலும் முஸ்லீம் பெண்களை அனுமதிக்கக் கோரி பொதுநல மனு ஒன்றில் உச்ச நீதிமன்றம் பதிலளித்துள்ளது. 

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள்  எஸ்.ஏ போப்டே மற்றும் எஸ்.ஏ. நஸீர் ஆகியோர் மசூதிகளில் பெண்களை அனுமதிக்கக் கோரிய மனு தொடர்பாக மத்திய சட்டம் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 

பல்வேறு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக யஸ்மீன் ஜூபர் அஹ்மத் பீர்சாட் என்பவரால் மனு தாக்கல் செய்யப்பட்டது.

.