மாசுக்கட்டுப்பாடை முறையாக செய்யவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Chennai: திருவள்ளூர் மாவட்டவட்டத்தில் உள்ள நாகராஜ கந்திகாய் கிராமத்தில் 500 வாக்காளர்கள் தங்கள் பகுதியில் மாசுபாட்டுக்கு எதிராக போராடி வருகின்றனர். உள்ளூரில் உள்ள இருப்பு தொழிற்சாலையின் மாசுபாட்டை எதிர்த்து தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
நாங்கள் இரும்பு தொழிற்சாலை நிறுவனத்தை வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். கிராமத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தலில் பங்கேற்க சொல்லி வற்புறுத்தினோம் என்று பொன்னேரி வருவாய் ஆய்வாளர் நந்தகுமார் தெரிவித்ததாக ஐஏஎன் எஸ் செய்தி வெளியிட்டுள்ளது
சென்னை ஃபெரோஸ் இண்டஸ்ட் ரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாகராஜ் கந்திகாய் வாக்குச்சாவடியில் ஒரு ஓட்டு கூட போடப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.