தமிழ்நாடு

’முதல்வர் தான் ஒரு விவசாயி’ என இனி சொல்ல வேண்டாம் மு.க.ஸ்டாலின் ஆவேசம்.

’முதல்வர் தான் ஒரு விவசாயி’ என இனி சொல்ல வேண்டாம் மு.க.ஸ்டாலின் ஆவேசம்.

Written by Karthick | Friday September 18, 2020

பா.ஜ.க. அரசின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டுதான் - விவசாயிகளுக்கும் - தமிழக வேளாண் முன்னேற்றத்திற்கும் எதிரான இந்தச் சட்டங்களைத்  திராவிட முன்னேற்றக் கழகம் மக்களவையில் கடுமையாக எதிர்த்துள்ளது -

சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை!: தலைமை நீதிபதி அமர்வு அறிவிப்பு!!

சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை!: தலைமை நீதிபதி அமர்வு அறிவிப்பு!!

Written by Karthick | Friday September 18, 2020

சூர்யாவின் கருத்தில் நீதிமன்ற அவமதிப்புக்கு முகாந்திரம் இருப்பதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எஸ்.எம்.சுப்பிரமணியம் எழுத்தியிருந்த கடிதத்தினை தலைமை நீதிமன்ற அமர்வு இன்று நிராகரித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.17) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.17) கொரோனா நிலவரம்!

Thursday September 17, 2020

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5.25 லட்சத்தினை கடந்துள்ளது. 

தமிழகத்தில் 5.25 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,560 பேருக்கு தொற்று!!

தமிழகத்தில் 5.25 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,560 பேருக்கு தொற்று!!

Thursday September 17, 2020

இன்று மட்டும் 5,524 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,70,192 ஆக அதிகரித்துள்ளது. 

சாதி – மதத் தூய்மைவாதம் என்ற பெயரால் வெறுப்பை விதைக்கக்கூடாது: தொல் திருமாவளவன்

சாதி – மதத் தூய்மைவாதம் என்ற பெயரால் வெறுப்பை விதைக்கக்கூடாது: தொல் திருமாவளவன்

Thursday September 17, 2020

பல்வேறு காரணங்களுக்காக புலம்பெயர்ந்தனர். அப்படி புலம்பெயர்ந்த மனிதன் ஓரிடத்தில் தங்கிவிடுகிறான். கொரியாவில் தமிழனின் எச்சசொச்சங்கள் இருப்பதாக சொல்லும்போது, இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பிறநாட்டைச் சேர்ந்தவர்கள் வந்து தங்கியதற்கான ஆதாரங்களை காணமுடியும். ஆங்கிலேயர்களின் அடையாளங்களும், இஸ்லாமியர்களின் மிச்சங்களும் அப்படிப்பட்ட ஆதாரங்கள்தான்.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.16) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.16) கொரோனா நிலவரம்!

Written by Karthick | Wednesday September 16, 2020

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5.19 லட்சத்தினை கடந்துள்ளது. 

தமிழகத்தில் 5.19 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,652 பேருக்கு தொற்று!!

தமிழகத்தில் 5.19 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,652 பேருக்கு தொற்று!!

Written by Karthick | Wednesday September 16, 2020

இன்று மட்டும் 5,768 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,64,668 ஆக அதிகரித்துள்ளது. 

இரண்டாகப் பிரியும் அண்ணா, திருவள்ளுவர் பல்கலைக்கழகங்கள்!

இரண்டாகப் பிரியும் அண்ணா, திருவள்ளுவர் பல்கலைக்கழகங்கள்!

Written by Karthick | Wednesday September 16, 2020

 வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தினை இரண்டாக பிரித்து விழுப்புரம் மாவட்டத்தில் புதிய பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்படும் என்றும், அது நடப்பு ஆண்டு முதல் செயல்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை காலம் அதிகரிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை காலம் அதிகரிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Wednesday September 16, 2020

பிரிவு 304-Bல் வரதட்சணை தொடர்பான மரணங்களுக்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையை, குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் தண்டனையாக அதிகரிப்பு

சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு! புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக விவாதிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு!!

சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு! புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக விவாதிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு!!

Wednesday September 16, 2020

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் எடுக்க தயாராக இல்லை என்பதைக் கண்டித்து சட்டசபையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்குவதற்கான சட்டமசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது!

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்குவதற்கான சட்டமசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது!

Wednesday September 16, 2020

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக்குவதற்கான சட்டமுன்வடிவை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது

நீட் தற்கொலைகளுக்கு முதல்வர் பழனிசாமிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பதிலடி!

நீட் தற்கொலைகளுக்கு முதல்வர் பழனிசாமிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பதிலடி!

Written by Karthick | Tuesday September 15, 2020

இந்திய ஜனாதிபதிக்கு தீர்மானத்தை அனுப்பினோம். என்னவாயிற்று அது? கடைசி வரையில் விவரம் தெரியவில்லை. விளக்கம் தெரியவில்லை. ஆனால் நீட் வந்துவிட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடியவில்லை, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் சக்தி இல்லை.

ரூ.12.78 கோடி செலவில் டிஜிட்டல் குறைதீர்ப்பு திட்டம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

ரூ.12.78 கோடி செலவில் டிஜிட்டல் குறைதீர்ப்பு திட்டம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Tuesday September 15, 2020

'பல்வேறு அரசுத்துறைகள் தொடர்பான தனது குறைகளை, மனுதாரர் ஒரே தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இந்த மனுக்கள்“முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம்” மூலம் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, விரைந்து தீர்வு காணப்படும்' - முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் மாவட்ட வாரியாக (செப்.15) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக (செப்.15) கொரோனா நிலவரம்!

Tuesday September 15, 2020

இன்று 5,735 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,58,900 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா, சென்னையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது!

தமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா, சென்னையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது!

Tuesday September 15, 2020

சென்னையைப் பொறுத்தவரையில் இன்று 989 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Listen to the latest songs, only on JioSaavn.com