தமிழ்நாடு

அடுத்தடுத்து தொடரும் நீட் தற்கொலைகள்: சமீபத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை!!

அடுத்தடுத்து தொடரும் நீட் தற்கொலைகள்: சமீபத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை!!

Saturday September 12, 2020

நீட் தேர்வை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.12) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.12) கொரோனா நிலவரம்!

Saturday September 12, 2020

கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்ட 84,893 பேரின் மாதிரிகளில் 5,519 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் 50 லட்சத்தினை நெருங்கியது கொரோனா பாதிப்பு! இன்று 5,495 பேர் பாதிப்பு!!

தமிழகத்தில் 50 லட்சத்தினை நெருங்கியது கொரோனா பாதிப்பு! இன்று 5,495 பேர் பாதிப்பு!!

Saturday September 12, 2020

இன்று மட்டும் 6,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,41,649 ஆக அதிகரித்துள்ளது. 

நீட் தேர்வு பயத்தில் மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுப்பது வேதனையளிக்கிறது:முதல்வர் பழனிசாமி!

நீட் தேர்வு பயத்தில் மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுப்பது வேதனையளிக்கிறது:முதல்வர் பழனிசாமி!

Saturday September 12, 2020

வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிப்பதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்

'எனக்கு பயமா இருக்கு, அம்மா I Miss You' நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவியின் கடைசி ஆடியோ

'எனக்கு பயமா இருக்கு, அம்மா I Miss You' நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவியின் கடைசி ஆடியோ

Saturday September 12, 2020

'எனக்கு ரொம்ப ஹேப்பியான குடும்பம் கிடைச்சிருக்கு. எனக்கு தான் அத பாதுகாக்க தெரியல. நான் போறேன். அம்மா நா உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவேன். என்ன மன்னிச்சிருங்க'

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.11) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.11) கொரோனா நிலவரம்!

Friday September 11, 2020

இதுவரை 57,15,216 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் 4.91 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,519 பேருக்கு தொற்று!!

தமிழகத்தில் 4.91 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,519 பேருக்கு தொற்று!!

Friday September 11, 2020

இன்று மட்டும் 6,006 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,35,422 ஆக அதிகரித்துள்ளது. 

இங்கிலீஷ் மீடியம் படித்த தமிழன் என்றாலும், TNPSC தமிழ்த்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்: மின்வாரிய ஊழியருக்கு நீதிமன்றம் உத்தரவு

இங்கிலீஷ் மீடியம் படித்த தமிழன் என்றாலும், TNPSC தமிழ்த்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்: மின்வாரிய ஊழியருக்கு நீதிமன்றம் உத்தரவு

Thursday September 10, 2020

மனுதாரர் தன்னை ஒரு தமிழன், தாய் மொழி தமிழ் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரால் தமிழ்த் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லையே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.10) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.10) கொரோனா நிலவரம்!

Thursday September 10, 2020

சென்னையில் இன்று ஒரே நாளில் 991 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 5,528 பேருக்கு கொரோனா! 64 பேர் பலி!!

தமிழகத்தில் புதிதாக 5,528 பேருக்கு கொரோனா! 64 பேர் பலி!!

Thursday September 10, 2020

சென்னையில் இன்று ஒரே நாளில் 991 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு அச்சத்தினால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் குடும்பத்திற்கு 7 லட்சம் நிவாரணம்!

நீட் தேர்வு அச்சத்தினால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் குடும்பத்திற்கு 7 லட்சம் நிவாரணம்!

Thursday September 10, 2020

உயிரிழந்த குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கல்விக்கு ஏற்ப அரசு பணி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.9) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.9) கொரோனா நிலவரம்!

Wednesday September 09, 2020

கடந்த 24 மணி நேரத்தில் 78 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8,090 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 5,576 பேருக்கு கொரோனா! 78 பேர் பலி!!

தமிழகத்தில் மேலும் 5,576 பேருக்கு கொரோனா! 78 பேர் பலி!!

Wednesday September 09, 2020

சென்னையில் இன்று 993 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிஇ அரியர் தேர்வு ரத்து என்ற முதல்வர் பழனிசாமியின் முடிவு தவறானது: AICTE தலைவர் கருத்து

பிஇ அரியர் தேர்வு ரத்து என்ற முதல்வர் பழனிசாமியின் முடிவு தவறானது: AICTE தலைவர் கருத்து

Wednesday September 09, 2020

அரியர் தேர்வு ரத்து தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணையில் ஏஐசிடிஐ தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கிறது

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.8) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.8) கொரோனா நிலவரம்!

Tuesday September 08, 2020

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,012ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 4,16,715 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்

Listen to the latest songs, only on JioSaavn.com