தமிழ்நாடு

அனிதாவின் நினைவு நாளில் கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்: சீமான்

அனிதாவின் நினைவு நாளில் கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்: சீமான்

Written by Karthick | Tuesday September 01, 2020

அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட அம்மையார் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் மாநிலப்பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்ட கல்வி எனும் மகத்தான மானுட உரிமையை மீட்டெடுக்கக் கருத்தியல் பரப்புரையும், களப்போராட்டங்களும் செய்ய வேண்டியது பேரவசியமாகிறது.

சென்னை மாநகர பேருந்தில் பயணிக்க செப்.15 வரை பழைய பாஸ் பயன்படுத்தலாம்: அமைச்சர்!

சென்னை மாநகர பேருந்தில் பயணிக்க செப்.15 வரை பழைய பாஸ் பயன்படுத்தலாம்: அமைச்சர்!

Written by Karthick | Tuesday September 01, 2020

கொரோனா நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து போக்குவரத்து மாவட்டத்திற்கு உள்ளாக இன்று முதல் 19 ஆயிரம் வழித்தடங்களில் 50 சதவிகித பயணிகளுடன் இயக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

Written by Karthick | Monday August 31, 2020

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,956 நபர்களில் 1,150 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

தமிழகத்தில் 4.28 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,956 பேருக்கு தொற்று!!

தமிழகத்தில் 4.28 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,956 பேருக்கு தொற்று!!

Written by Karthick | Monday August 31, 2020

இன்று மட்டும் 6,008 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,68,141 ஆக அதிகரித்துள்ளது. இன்று 91 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

‘அரசு மருத்துவர்களுக்கு சலுகை வழங்கலாம்’- உச்சநீதிமன்றம் உத்தரவு

‘அரசு மருத்துவர்களுக்கு சலுகை வழங்கலாம்’- உச்சநீதிமன்றம் உத்தரவு

Written by Karthick | Monday August 31, 2020

தமிழக அரசு அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளில் வழங்கும் சலுகைகள் செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

Written by Karthick | Sunday August 30, 2020

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,495 நபர்களில் 1,249 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

தமிழகத்தில் 4.22 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 6,495 பேருக்கு தொற்று!!

தமிழகத்தில் 4.22 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 6,495 பேருக்கு தொற்று!!

Written by Karthick | Sunday August 30, 2020

இன்று மட்டும் 6,406 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,62,133 ஆக அதிகரித்துள்ளது. இன்று 94 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் முழுமுடக்கம் நீட்டிப்பு: எவற்றுக்கெல்லாம் அனுமதி முழுவிவரம்!

தமிழகத்தில் முழுமுடக்கம் நீட்டிப்பு: எவற்றுக்கெல்லாம் அனுமதி முழுவிவரம்!

Written by Karthick | Sunday August 30, 2020

4) பெருநகர சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7.9.2020 முதல் இதற்கென வகுக்கப்படும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிப்பு! இனி இ-பாஸ் கிடையாது!!

தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிப்பு! இனி இ-பாஸ் கிடையாது!!

Written by Karthick | Sunday August 30, 2020

மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னை உட்பட 1.09.2020 முதல் நிலையான வழிகாட்டு நெறி முறைகளின் அடிப்படையில் தொடங்கப்படும்.

EMI கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

EMI கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Written by Karthick | Sunday August 30, 2020

வாடிக்கையாளர்கள், குறித்த நேரத்தில் தவணைத் தொகை செலுத்திய போது மகிழ்ந்த வங்கிகள், இப்போது பேரிடர் காலத்தில் அவர்களை வாட்டி வதைக்க வேண்டும் என்று நினைப்பது மனிதாபிமானமும் அல்ல!

சென்னையில் கொரோனா வைரஸ் நிலவரம்: ஆகஸ்ட் 30 ஆம் தேதி மண்டலவாரியாக விரிவான விவரம்!

சென்னையில் கொரோனா வைரஸ் நிலவரம்: ஆகஸ்ட் 30 ஆம் தேதி மண்டலவாரியாக விரிவான விவரம்!

Written by Karthick | Sunday August 30, 2020

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,352 நபர்களில் 1,285 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

“கொரோனா காலத்தில் கல்விக் கட்டணமா..?”- அண்ணா பல்கலைக்கழகத்தை சாடும் சீமான்

“கொரோனா காலத்தில் கல்விக் கட்டணமா..?”- அண்ணா பல்கலைக்கழகத்தை சாடும் சீமான்

Written by Barath Raj | Saturday August 29, 2020

"இப்பேரிடர் காலத்தில் கைவிடப்பட்ட தேர்வுகளுக்கும் தேர்வுக் கட்டணத்தைக் கட்டாயப்படுத்தி வசூலித்தது மாணவர்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது"

தமிழக பாஜகவின் துணைத் தலைவரான அண்ணாமலை!

தமிழக பாஜகவின் துணைத் தலைவரான அண்ணாமலை!

Written by Barath Raj | Saturday August 29, 2020

“பாஜகவில் நான் எந்த வித எதிர்பார்ப்பும் கோரிக்கைகளையும் வைக்காமல்தான் இணைந்துள்ளேன்"

கல்லூரி தேர்வு ரத்து: “மாணவர்களுக்கு இடையில் பாகுபாடா..?”- தமிழக அரசை விளாசும் ஸ்டாலின்

கல்லூரி தேர்வு ரத்து: “மாணவர்களுக்கு இடையில் பாகுபாடா..?”- தமிழக அரசை விளாசும் ஸ்டாலின்

Written by Barath Raj | Saturday August 29, 2020

உயர்மட்டக்குழு, “கட்டணம் செலுத்திய மாணாக்கர்கள் குறித்து” மட்டும்  பரிந்துரை செய்ததும், அதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முதலமைச்சர் முடிவு எடுத்துள்ளார். 

“கொரோனாவிலிருந்து மீண்ட பின்னர்தான் என் தந்தையின் உயிர் பிரிந்தது!”- வசந்தகுமார் மகன் விஜய் வசந்த்

“கொரோனாவிலிருந்து மீண்ட பின்னர்தான் என் தந்தையின் உயிர் பிரிந்தது!”- வசந்தகுமார் மகன் விஜய் வசந்த்

Written by Barath Raj | Saturday August 29, 2020

இரண்டு முறை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் வசந்தகுமார்.

Listen to the latest songs, only on JioSaavn.com