தமிழ்நாடு

இ-பாஸ் நடைமுறையில் புதிய தளர்வுகள்: தமிழக அரசு அறிவிப்பு!

இ-பாஸ் நடைமுறையில் புதிய தளர்வுகள்: தமிழக அரசு அறிவிப்பு!

Friday August 28, 2020

72 மணி நேரத்தில் தமிழகத்தில் இருந்து வெளியேறுவதாக இருந்தால் தனிமைப்படுத்த வேண்டியது கிடையாது

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

Written by Karthick | Thursday August 27, 2020

இன்று மட்டும் 5,870 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 4,03,242 ஆக அதிகரித்துள்ளது. இன்று 109 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

செப்.28 முதல் கோயம்பேடு சந்தை திறக்கப்படும்: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு!

செப்.28 முதல் கோயம்பேடு சந்தை திறக்கப்படும்: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு!

Written by Karthick | Thursday August 27, 2020

இதன்படி உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி 18.9.2020 அன்றும் காய்கறி மொத்த அங்காடி 28.9.2020 அன்றும் அடுத்தகட்டமாக கனி அங்காடி, சிறு மொத்த காய்கறி, மலர் அங்காடிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 4 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,981 பேருக்கு தொற்று!!

தமிழகத்தில் 4 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,981 பேருக்கு தொற்று!!

Written by Karthick | Thursday August 27, 2020

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,981 நபர்களில் 1,286 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

வரும் தேர்தலில் பாஜகவுக்கு தமிழக இளைஞர்கள் அதிகளவில் வாக்களிப்பார்கள்: அண்ணாமலை

வரும் தேர்தலில் பாஜகவுக்கு தமிழக இளைஞர்கள் அதிகளவில் வாக்களிப்பார்கள்: அண்ணாமலை

Thursday August 27, 2020

தேர்தலில் எந்த இடத்தில் கட்சி போட்டியிட சொன்னாலும் அதற்கு தயாராக உள்ளேன். கட்சியில் என்ன பொறுப்பு வழங்கினாலும் அதை ஏற்று செயல்படுவேன்.

தமிழகத்தில் அடுத்த மாதமும் தொடருமா இ-பாஸ் முறை? முதல்வர் எடப்பாடி சூசகம்!

தமிழகத்தில் அடுத்த மாதமும் தொடருமா இ-பாஸ் முறை? முதல்வர் எடப்பாடி சூசகம்!

Thursday August 27, 2020

மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணும் விதமாகவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது

நீட் தேர்வை ஒத்திவைக்க  உச்சநீதிமன்றத்தை நாட 4 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

நீட் தேர்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றத்தை நாட 4 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

Thursday August 27, 2020

மற்ற மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும்

சென்னையில் கொரோனா வைரஸ் நிலவரம்: ஆகஸ்ட் 27 ஆம் தேதி மண்டலவாரியாக விரிவான விவரம்!

சென்னையில் கொரோனா வைரஸ் நிலவரம்: ஆகஸ்ட் 27 ஆம் தேதி மண்டலவாரியாக விரிவான விவரம்!

Written by Barath Raj | Thursday August 27, 2020

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,13,092 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரும் 7 மாநில அரசுகள்: ஸ்டாலின் வரவேற்பு

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரும் 7 மாநில அரசுகள்: ஸ்டாலின் வரவேற்பு

Wednesday August 26, 2020

நீட் தேர்வை எதிர்ப்பதாக தொடர்ந்து நாடகம் ஆடி ஏமாற்றிக் கொண்டிருக்கும் தமிழக அதிமுக அரசு, இப்போது என்ன செய்யப் போகிறது?

தமிழகத்தில் இன்று 5,958 பேர் கொரோனாவால் பாதிப்பு; 118 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 5,958 பேர் கொரோனாவால் பாதிப்பு; 118 பேர் உயிரிழப்பு!

Wednesday August 26, 2020

மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 3,97,261 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இறுதி பருவத் தேர்வு தவிர பிற தேர்வுகள் எழுதுவதில் இருந்து விலக்கு: முதல்வர் அறிவிப்பு

இறுதி பருவத் தேர்வு தவிர பிற தேர்வுகள் எழுதுவதில் இருந்து விலக்கு: முதல்வர் அறிவிப்பு

Wednesday August 26, 2020

இந்த பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து, அடுத்த கல்வி ஆண்டிற்கு செல்ல நான் உத்தரவிட்டு இருந்தேன்.

தமிழகத்தில் பிறந்திருந்தாலும் நான் பெருமைமிக்க கன்னடன்தான்: வைரலாகும் அண்ணாமலையின் வீடியோ!

தமிழகத்தில் பிறந்திருந்தாலும் நான் பெருமைமிக்க கன்னடன்தான்: வைரலாகும் அண்ணாமலையின் வீடியோ!

Written by Barath Raj | Wednesday August 26, 2020

“பாஜகவில் நான் எந்த வித எதிர்பார்ப்பும் கோரிக்கைகளையும் வைக்காமல்தான் இணைந்துள்ளேன்"

பிரேமலதா சர்ச்சை கருத்து; அதிமுக கூட்டணியில் விரிசலா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

பிரேமலதா சர்ச்சை கருத்து; அதிமுக கூட்டணியில் விரிசலா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

Tuesday August 25, 2020

அதிமுக மாபெரும் இயக்கம். ஒற்றுமையுடன் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய உழைப்போம்.

தமிழகத்தில் இன்று 5,951 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு; 107 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 5,951 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு; 107 பேர் உயிரிழப்பு!

Tuesday August 25, 2020

கொரோனா தொற்று காரணமாக இன்று ஒரே நாளில் 107 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 6,721 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிகல்வித்துறை விளக்கம்!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிகல்வித்துறை விளக்கம்!

Tuesday August 25, 2020

அப்போது, பள்ளிக்கல்வித்துறை சார்பில் தனித் தேர்வர்களுக்கான பத்தாம் வகுப்பு தேர்வு செப்டம்பர் மாத இறுதியில் நடைபெற இருப்பதாகவும், அதற்கான முடிவுகள் அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரம் வெளியிடப்படும்.

Listen to the latest songs, only on JioSaavn.com