தமிழகத்தில் 8வது நாளாக தொடர்ந்து 1,000க்கும் அதிகமானவர்கள் ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இன்று மட்டும் முதல் முறையாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,500ஐ கடந்திருக்கின்றது.
மாநில சுகாதாரத்துறை அறிக்கையின்படி இன்று 1,515 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 31,667 ஆக அதிகரித்துள்ளது. 18 பேர் உயிரிழந்துள்ளனர். 604 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 14,396 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். 16,999 பேர் ஒட்டுமொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையை பொறுத்த அளவில் இன்று 1,155 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலமாக சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 22,149 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (07-06-2020):
அரியலூர் - 380
செங்கல்பட்டு – 1,854
சென்னை – 22,149
கோவை - 161
கடலூர் - 481
தர்மபுரி - 13
திண்டுக்கல் - 167
ஈரோடு - 73
கள்ளக்குறிச்சி - 272
காஞ்சிபுரம் - 516
கன்னியாகுமரி - 87
கரூர் - 87
கிருஷ்ணகிரி - 37
மதுரை - 312
நாகை - 76
நாமக்கல் - 85
நீலகிரி - 14
பெரம்பலூர் - 143
புதுக்கோட்டை - 33
ராமநாதபுரம் - 106
ராணிப்பேட்டை - 130
சேலம் - 216
சிவகங்கை - 35
தென்காசி - 103
தஞ்சை - 113
தேனி - 124
நெல்லை - 42
திருப்பத்தூர் - 42
திருப்பூர் - 114
திருவள்ளூர் – 1,329
திருவண்ணாமலை - 492
திருவாரூர் - 59
திருச்சி - 116
தூத்துக்குடி - 329
வேலூர் - 64
விழுப்புரம் - 380
விருதுநகர் - 149
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 133
உள்ளூர் விமானங்கள் மூலம் வந்தவர்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 47
ரயில்வே நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 260
மாவட்ட வாரியாக கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (07-06-2020):
அரியலூர் - 360
செங்கல்பட்டு - 785
சென்னை – 10,954
கோவை - 145
கடலூர் - 443
தர்மபுரி - 8
திண்டுக்கல் - 124
ஈரோடு - 70
கள்ளக்குறிச்சி - 153
காஞ்சிபுரம் - 316
கன்னியாகுமரி - 59
கரூர் - 78
கிருஷ்ணகிரி - 21
மதுரை - 235
நாகை - 51
நாமக்கல் - 77
நீலகிரி - 14
பெரம்பலூர் - 140
புதுக்கோட்டை - 20
ராமநாதபுரம் - 58
ராணிப்பேட்டை - 94
சேலம் - 147
சிவகங்கை - 30
தென்காசி - 85
தஞ்சை - 88
தேனி - 105
நெல்லை - 341
திருப்பத்தூர் - 31
திருப்பூர் - 114
திருவள்ளூர் - 682
திருவண்ணாமலை - 240
திருவாரூர் - 44
திருச்சி - 87
தூத்துக்குடி - 192
வேலூர் - 38
விழுப்புரம் - 325
விருதுநகர் - 116
விமான நிலையம் – 56
விமான நிலையம் (உள்ளூர்)- 114
ரயில் நிலையம் -59