This Article is From Apr 11, 2020

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் - ஏப்ரல் 11 ஆம் தேதி நிலவரம்!

Coronavirus in TN: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பூரண குணமடைந்து 44 பேர் வீடு திரும்பியுள்ளார்கள்.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் - ஏப்ரல் 11 ஆம் தேதி நிலவரம்!

Coronavirus in TN: தமிழகத்தில் இதுவரை 9 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் மொத்தமாக 911 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது
  • நேற்று மட்டும் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது
  • கொரோனா முன்னெச்சரிக்கை ஊரடங்கு உத்தரவும் ஏப்ரல் 14 உடன் முடிவடைகிறது

Coronavirus in TN: தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 77 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 911 பேராக அதிகரித்துள்ளது. 

இந்த 77 பேரில் 5 பேர் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். அவர்களிடம் இருந்து 72 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் கீழ் வருமாறு:

சென்னை - 175

கோயம்புத்தூர் - 90

திருநெல்வேலி - 58

ஈரோடு - 55

திண்டுக்கல் - 54

தேனி - 41

நாமக்கல் - 41

திருச்சி - 37

செங்கல்பட்டு - 36

ராணிப்பேட்டை - 35

விழுப்புரம் - 27

திருப்பூர் - 26

மதுரை - 25

தூத்துக்குடி - 24

கரூர் - 22

கண்ணியாகுமரி - 15

சேலம் - 14

கடலூர் - 14

திருவாரூர் - 13

திருவள்ளூர் - 13

வேலூர் - 12

நாகை - 12

விருதுநகர் - 11

திருபத்தூர் - 11

தஞ்சாவூர் - 11

நீலகிரி - 7

காஞ்சிபுரம் - 7

திருவண்ணாமலை - 6

சிவகங்கை - 6

கள்ளக்குறிச்சி - 3

ராமநாதபுரம் - 2

தென்காசி - 1

பெரம்பலூர் - 1

அரியலூர் - 1

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பூரண குணமடைந்து 44 பேர் வீடு திரும்பியுள்ளார்கள். அதேபோல, 9 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
 

.