Telangana

33 வருட முயற்சிக்குப் பின்னர் 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற நபர்!

33 வருட முயற்சிக்குப் பின்னர் 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற நபர்!

ANI | Friday July 31, 2020, Hyderabad

"அதிர்ஷ்டவசமாக, எனக்கு 10ஆம் வகுப்பு முடிவுகளைக் காட்டாமலையே பாதுகாப்புக் காவலர் வேலை கிடைத்தது.

நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவ வீரர் மனைவிக்கு துணை ஆட்சியர் பதவி: தெலுங்கானா அரசு

நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவ வீரர் மனைவிக்கு துணை ஆட்சியர் பதவி: தெலுங்கானா அரசு

Reported by Uma Sudhir | Thursday July 23, 2020, Hyderabad

இதற்கான பணி நியமன ஆணையை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், உயிரிழந்த சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷியிடம் ஒப்படைத்தார்.

ஓய்வு பெறுவதற்கு 4 நாட்கள் முன்பு கொரோனாவால் உயிரிழந்த தலைமை செவிலியர்!

ஓய்வு பெறுவதற்கு 4 நாட்கள் முன்பு கொரோனாவால் உயிரிழந்த தலைமை செவிலியர்!

Saturday June 27, 2020, Hyderabad

. இம்மாத இறுதியுடன் பணி ஓய்வு பெற இருந்த அந்த செவிலியர் மோசமான நிலையில், காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

கொரோனா வைரஸ் பாதிப்பால் இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பால் இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு!

Edited by Esakki | Monday June 08, 2020, Hyderabad

அவருக்கு டைப் -1 சுவாசக் கோளாறு மற்றும் கடுமையான சுவாச நோய் நோய்க்குறி (ARDS) ஆகியவற்றுடன் பைலேட்ரல் நிமோனியாவும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தெலுங்கானாவில் 16 வயது சிறுமிக்கு 23 வயது வாலிபனுடன் திருமணம்!

தெலுங்கானாவில் 16 வயது சிறுமிக்கு 23 வயது வாலிபனுடன் திருமணம்!

Thursday June 04, 2020, Hyderabad

போதுமான சட்டங்கள் இருப்பினும் தெலுங்கானாவில் குழந்தைகள் திருமணம் பரவலாக நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தெலங்கானாவில் அதிகரித்த கொரோனா பாதிப்பு! கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கவலை

தெலங்கானாவில் அதிகரித்த கொரோனா பாதிப்பு! கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கவலை

Monday June 01, 2020

ஞாயிற்றுக் கிழமை அதிகரித்த எண்ணிக்கையால் ஒட்டுமொத்த பாதிப்பு தெலங்கானாவில் 2,698 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 82 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

ஒரு கொலையை மறைக்க 9 கொலைகள்! தெலுங்கானா தொழிலாளர்கள் மரணத்தில் திடுக் திருப்பம்!

ஒரு கொலையை மறைக்க 9 கொலைகள்! தெலுங்கானா தொழிலாளர்கள் மரணத்தில் திடுக் திருப்பம்!

Edited by Esakki | Tuesday May 26, 2020, Warangal

Warangal Murder Case: கிணற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பீகாரைச் சேர்ந்த இருவர், திரிபுரைவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் 3 பேர் என 9 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

லாக்டவுன் 4.0: தெலுங்கானாவில் அரசு பேருந்துகள், சலூன்களுக்கு அனுமதி!

லாக்டவுன் 4.0: தெலுங்கானாவில் அரசு பேருந்துகள், சலூன்களுக்கு அனுமதி!

Tuesday May 19, 2020

ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகளுடன் கார்கள் மற்றும் வாடகை கார்கள் இயங்க அனுமதி

கொரோனா பாதிப்பு: தெலுங்கானாவில் மே.29ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

கொரோனா பாதிப்பு: தெலுங்கானாவில் மே.29ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

Edited by Esakki | Wednesday May 06, 2020, Hyderabad

Coronavirus: தெலுங்கானா மாநிலத்தில் வரும் 29ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டித்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தகவல் தெரிவித்துவிட்டதாக சந்திர சேகர ராவ் தெரிவித்துள்ளார்.

“தெலுங்கானாவில் ஊரடங்கு மே 7 வரை நீட்டிக்கப்படும்”; சந்திரசேகர் ராவ்

“தெலுங்கானாவில் ஊரடங்கு மே 7 வரை நீட்டிக்கப்படும்”; சந்திரசேகர் ராவ்

Monday April 20, 2020, Hyderabad

மத்திய அரசின் இந்த தளர்வுகள் மாநிலங்களில் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும். அதற்கான முடிவினை மாநில அமைச்சரவை குழு மேற்கொண்டுள்ளது என்றும் ராவ் கூறியுள்ளார். 

கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்காத குடும்பத்தினர்!

கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்காத குடும்பத்தினர்!

Edited by Esakki | Monday March 30, 2020, Hyderabad

Coronavirus lockdown: 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி சடங்குகளில் 20 பேர் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை பின்பற்றாவிட்டால் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்படும்: முதல்வர் எச்சரிக்கை

ஊரடங்கை பின்பற்றாவிட்டால் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்படும்: முதல்வர் எச்சரிக்கை

Edited by Esakki | Wednesday March 25, 2020, New Delhi

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவலின் படி, இந்தியாவில் 530க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானா என்கவுன்டர்: நீதி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தெலுங்கானா என்கவுன்டர்: நீதி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Edited by Esakki | Thursday December 12, 2019, New Delhi

பெண் கால்நடை மருத்துவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்திற்கு, குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் கடந்த டிச.6ம் தேதி அதிகாலை 3 மணி அளவில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். 

என்கவுன்டரில் கொல்லப்பட்டது பெற்றோருக்கு வேதனையானது: தெலுங்கானா எம்எல்ஏ

என்கவுன்டரில் கொல்லப்பட்டது பெற்றோருக்கு வேதனையானது: தெலுங்கானா எம்எல்ஏ

Edited by Esakki | Wednesday December 11, 2019, Hyderabad

அதேநேரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது மேலும், வேதைனைய அளித்துள்ளது. அவர்கள் நான்கு பேரின் பெற்றோர் அனுபவித்த வேதனையை நினைத்து பாருங்கள் என்று தெலுங்கானா எம்எல்ஏ கூறியுள்ளார். 

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்திற்குள் தவறி விழுந்த 3 வயது சிறுவன் பலி!

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்திற்குள் தவறி விழுந்த 3 வயது சிறுவன் பலி!

Edited by Esakki | Thursday November 21, 2019, Ranga Reddy

ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் சமையல் நடந்தபோது, கொதிக்கும் சாம்பார் பாத்திரத்திற்குள் சிறுவன் தவறி விழுந்துள்ளான்.

1234...5
Listen to the latest songs, only on JioSaavn.com