அட்டக்கத்தியுடன் போலீசாரை ஓட ஓட துரத்திய போதை ஆசாமி! Edited by Esakki | Thursday November 21, 2019, Visakhapatnam கடந்த நவ.17ஆம் தேதி அட்டக்கத்தியுடன் போலீசாரை துரத்திய அந்த போதை ஆசாமியை போலீசார் தற்போது கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.பணிநீக்க பட்டியலில் பெயர்; மன உளைச்சலில் ஐடி பெண் ஊழியர் தற்கொலை! Edited by Esakki | Thursday November 21, 2019, Hyderabad அண்மையில் தனது நிறுவனத்தில் வெளியிட்டப்பட்ட பணிநீக்க பட்டியலில், ஹரிணியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.அரசு அலுவலகத்துக்குள் நுழைந்து தாசில்தாரை உயிருடன் கொளுத்திய நபர்… பதறவைக்கும் சம்பவம்! Edited by Barath Raj | Monday November 04, 2019, Hyderabad Telangana News - இந்த சம்பவத்தில் விஜயாவைக் காப்பாற்ற முயன்ற டிரைவர் மற்றும் மேலும் இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. மனைவியின் பற்கள் கோணலாக இருப்பதாக கூறி முத்தலாக் கூறிய கணவர் மீது வழக்குANI | Friday November 01, 2019, Hyderabad கணவர் தனது பற்கள் கோணலாக இருப்பதாகக் கூறி தன் கணவர் தனக்கு முத்தலாக் அளித்து விட்டதாக தெரிவித்தார்.புற்றுநோயால் போராடும் 17 வயது சிறுமியின் விருப்பத்தை நிறைவேற்றிய ஆணையர்!! Edited by Esakki | Wednesday October 30, 2019, Hyderabad செவ்வாய்கிழமையன்று ரச்சகொண்டா நகரத்தின் ஒருநாள் காவல் ஆணையராக ரம்யா பதவியேற்றார்.மதுபானக்கடைகளுக்கான விண்ணப்பக் கட்டணத்திலே ரூ.900கோடி வருமானம் பார்த்த அரசு! Edited by Esakki | Saturday October 19, 2019, Hyderabad அண்டை மாநிலமான ஆந்திராவில் கலால் துறை கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்களால், இந்த ஆண்டு மதுபானக்கடை நடத்துவதற்கான விண்ணப்பத்தின் விற்பனை அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்,48,000 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்… 10 நாட்களாக ஸ்டிரைக்… 2 பேர் தற்கொலை - Telangana-வில் பதற்றம்! Edited by Barath Raj | Monday October 14, 2019, Hyderabad TSRTC Strike - அரசு போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 21 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் குதித்த 48,000 அரசு பணியாளர்கள் டிஸ்மிஸ் - Telangana முதல்வர் KCR-ன் ‘ஷாக்’ நடவடிக்கை! Edited by Barath Raj | Monday October 07, 2019, Hyderabad TSRTC Strike - முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்குத் தெலங்கானா அரசு, சனிக்கிழமை 6 மணிக்குள் பணிக்குத் திரும்புமாறு எச்சரிக்கை விடுத்திருந்ததுDrones: மும்பையை தொடர்ந்து, தெலுங்கானாவிலும் ட்ரோனில் மருந்துகள் விநியோகிக்க திட்டம்! Edited by Esakki | Friday October 04, 2019, New Delhi இந்த ட்ரோன் விநியோகத்தை சோதிக்கும் பைலட் திட்டத்திற்கான அடித்தளமாக மாறும் என்று உலக பொருளாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Decomposed body: நடிகர் நாகார்ஜூனா பண்ணை வீட்டில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுப்பு! Edited by Esakki | Friday September 20, 2019, Hyderabad இதுகுறித்து போலீசார் கூறும்போது, சாகுபடி செய்தவற்கு ஏற்ற நிலமா என்பதை ஆய்வு செய்ய நடிகர் நாகார்ஜூனா சில நபர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் புதன்கிழமையன்று ஆய்வில் ஈடுபடும் போது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.தெலுங்கானா பட்டாசு கிடங்கில் பெரும் தீ விபத்து: 11 பேர் பலிIndo-Asian News Service | Wednesday July 04, 2018, Hyderabad தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள பட்டாசு கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்வைரல் வீடியோவுக்கு நடனம்: உலக ஹிட் அடித்த தெலுங்கானா காம்போ!Edited by Nidhi Sethi | Monday August 06, 2018, New Delhi உலக அளவில் ‘இன் மை ஃபீலிங்ஸ்’ என்ற பாடலுக்கு காருக்கு வெளியே நடனமாடும் ஒரு சேலஞ்ச் வீடியோ ட்ரெண்டாகி வருகிறது'முக அடையாளம்' கண்டறியும் தொழில்நுட்பம் கொண்டு காணமல் போன சிறுவன் மீட்புPress Trust of India | Friday August 17, 2018, Hyderabad தெலுங்கானா மாநிலத்தில், மாயமான 6 வயது சிறுவன், ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினருடன் இணைப்பு.குறித்த தேதிக்கு முன்னதாகவே தேர்தல்; நலத்திட்டங்களை வாரி வழங்கும் தெலுங்கானா முதல்வர்!Written by Uma Sudhir | Sunday September 02, 2018, Hyderabad சந்திரசேகர் ராவ் அவர்கள் தெலுங்கானா மாநில விவசாயிகளுக்கான காப்பீட்டு திட்டத்தையும் அறிவித்துள்ளார்எப்போது தெலங்கானா சட்டசபை தேர்தல்..? இன்று முடிவு!Edited by Abhishek Chakraborty | Friday September 07, 2018, New Delhi தேர்தலை முன் கூட்டியே நடத்துவதற்காக தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், அம்மாநில சட்டசபையை கலைக்க பரிந்துரைத்துள்ளார்1234...5