தேர்தல் நடைபெறவுள்ள தெலங்கானாவில் ரூ. 7.51 கோடி ஹவாலா பணம் பறிமுதல்Press Trust of India | Wednesday November 07, 2018, Hyderabad வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ. 7 கோடிக்கும் அதிகமான தொகையை பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.தெலங்கானா தேர்தலில் சீட் பேரம் முடிந்து விட்டது : காங்கிரஸ்Press Trust of India | Thursday November 08, 2018, Hyderabad தெலங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விட்டதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.பாஜக வெற்றி பெற்றால் ஹைதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என மாற்றப்படும்: தேர்தல் வாக்குறுதிANI | Thursday November 08, 2018, Hyderabad எங்களுடைய முதல் குறிக்கோள் மாநிலத்தை முன்னேற்றுவது, இரண்டாவது ஹைதராபாத்தை பாக்யாநகர் என பெயர் மாற்றம் செய்வது‘தெலங்கானா முதல்வருக்கு மோடியைக் கண்டால் பயம்!’- மத்திய அமைச்சர் ’திடுக்’ பேச்சுANI | Sunday November 11, 2018, Hyderabad ‘ராவ், மோடிக்கு பயந்து தான், தேர்தலை முன்னதாகவே நடத்த நடவடிக்கை எடுத்தாள்ளார்தேர்தல் வரவுள்ள நிலையில் தெலங்கானாவில் ரூ.70 கோடி பறிமுதல்!Press Trust of India | Friday November 16, 2018, Hyderabad தெலங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறதுரூ.22 கோடிக்கு சொத்துகள் இருந்தும், சந்திரசேகர ராவுக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை!Edited by Deepshikha Ghosh | Friday November 16, 2018, Hyderabad சந்திரசேகர ராவ் தாக்கல் செய்த ஆவணங்களின் படி புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானாவிற்கு முதலமைச்சரான பின்னர் ரூ.7 கோடிக்கு சொந்தக்காரராக ஆகியுள்ளார் என்று தெரியவருகிறது.தெலங்கானா தேர்தல்: 3-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்Press Trust of India | Sunday November 18, 2018, Hyderabad தற்போது வரைக்கும் தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் சார்பாக மொத்தம் 88 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.தெலங்கானாவில் தேர்தல் வரவுள்ள நிலையில் ‘யாகப் பூஜை’ செய்த முதல்வர்..!Press Trust of India | Monday November 19, 2018, Hyderabad கடந்த வாரம், தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்னர் சந்திரசேகர ராவ், கோயிலில் பூஜை செய்தார். அதன் பின்னர் தான் தேர்தல் அதிகாரியிடம் மனுவை சமர்பித்தார்.டி.ஆர்.எஸ். கட்சியிலிருந்து பெரும் கோடீஸ்வர எம்.எல்.ஏ. விலகல் – தெலங்கானாவில் பரபரப்புReported by Uma Sudhir, Edited by Anindita Sanyal | Wednesday November 21, 2018, Hyderabad அப்போலோ மருத்துவமனையின் நிறுவனர் பிரதாப் ரெட்டியின் மருமகன்தான் கட்சியை விட்டு வெளியேறியிருக்கும் விஷ்வேஷ்வர் ரெட்டி.‘மோடிக்கு இந்து - முஸ்லிம் நோய்!- தெலங்கானா முதல்வர் தாக்குEdited by Deepshikha Ghosh | Saturday November 24, 2018, Hyderabad தெலங்கானா மாநிலத்தின் முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ், ‘பிரதமர் மோடிக்கு இந்து - முஸ்லிம் நோய் இருக்கிறது’ என்று விமர்சனம் செய்துள்ளார்வெற்றி பெற்றால் காங். முதல்வர்கள் 18 மணிநேரம் வேலை பார்ப்பார்கள் : ராகுல் வாக்குறுதிEdited by Debjani Chatterjee | Thursday November 29, 2018, Hyderabad தெலங்கானாவில் ஆட்சியை பிடித்தால் விவசாய கடன் முழுமையும் தள்ளுபடி செய்யப்படும் என்றும், வேலையில்லாத பிரச்னைக்கு முடிவு கட்டப்படும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரானார் அசாருதீன்..!Press Trust of India | Saturday December 01, 2018, New Delhi தெலங்கானா காங்கிரஸில், சில முக்கிய மாற்றங்களையும் காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி செய்துள்ளார்‘மோடி, சந்திரசேகர், ஒவைசி மூவரும் ஒன்றுதான்!’- ராகுல் பரபர Monday December 03, 2018 தெலங்கானா சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் 7-ம் தேதி, நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளிடையே பிரசாரம் சூடுபிடித்துள்ளதுதெலங்கானா தேர்தல் : 2 சதவீத வாக்குகள் திருப்பத்தை ஏற்படுத்தும் – பிரணாய் ராய் கணிப்புEdited by Anindita Sanyal | Tuesday December 04, 2018, Hyderabad தெலங்கானாவில் முதல்வராக இருக்கும் சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ். கட்சி, காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியிடம் இருந்து சவாலை எதிர்கொள்கிறது.‘ஆந்திராவுக்குத்தான… வாங்க, வாங்க!’- கேசிஆர்-க்கு கம்பளம் விரிக்கும் சந்திரபாபு நாயுடுPress Trust of India | Thursday December 13, 2018, Amaravati தெலங்கானாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்த தெலங்கானா ராஷ்டிர சமிதி, மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அரியணையில் அமர உள்ளது1234...5