Read in English
This Article is From Oct 21, 2019

இணையத்தை ஸ்தம்பிக்க வைத்த பிரபல நடிகையின் ஹாட் பிகினி புகைப்படங்கள்!

அந்த புகைப்படங்களில், கிம் ஷர்மா ஒரு பிரகாசமான வண்ணமையான பிகினி உடை அணிந்தபடி காணப்படுகிறார்.

Advertisement
இந்தியா Edited by

கிம் ஷர்மா இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். (Image courtesy: kimsharmaofficial)

New Delhi:

பிரபல பாலிவுட் நடிகை கிம் ஷர்மாவின் புகைப்படங்கள் நிச்சயம் உங்களது திங்கள்கிழமை சோர்வை விரட்டியடிக்கும். 39 வயதான நடிகை கிம் ஷர்மா ஞாயிறன்று இரவு தனது அட்டகாசமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டார். அவர், புகைப்படங்கள் விட்ட சில மணி நேரங்களிலே அவரது ரசிகர்களால் இணையமே ஸ்தம்பித்தது. 

அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களில்,  கிம் ஷர்மா ஒரு பிரகாசமான வண்ணமையான பிகினி உடை அணிந்தபடி நிச்சல் குளத்தில் சந்தோஷமாக காணப்படுகிறார். அவரது விலைமதிப்பில்லா புன்னகையே பல இதயங்களை வென்று வருகிறது. இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்பங்களை வெளியிட்ட கிம். அதில், 'ஹேப்பி கேர்ல்' என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். 
 

கிம் ஷர்மாவின் இந்த புகைப்படத்திற்கு சக பாலிவுட் நட்சத்திரங்களும் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் முதலில் கமெண்ட் செய்த இயக்குநர் முஸ்தக் சேக், 'ஹாட்' என்பதை குறிப்பிடும் வகையில், தீ போன்ற எமோஜியை பதிவு செய்துள்ளார். 

Advertisement

கிம் ஷர்மாவின் புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் ‘மிரட்டல்' மற்றும் 'அழகு' என கமெண்ட் செய்துள்ளனர். ஒரு ரசிகர் நீங்கள் 18வயது இளம்பெண் போன்று தோற்றம் அளிக்கீறிர்கள். மற்றொருவர், கிம் நீங்கள் எங்களுக்கு பெரும் முன்னுதாரனம் என்று குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Meanwhile, also check out Kim Sharma's other bikini pictures shared by her:

Advertisement

Advertisement

Advertisement