Read in English
This Article is From Dec 31, 2019

The Top 10 Viral Videos Of TikTok : எப்படியெல்லாம் பண்றாங்க…!

2019இன் முதல் 10 வைரல் வீடியோக்கள் இங்கே உள்ளன. இங்கே உள்ள வீடியோக்களை டிக்டாக் பயனர்கள் பெரிதும் விரும்பியுள்ளனர்.

Advertisement
விசித்திரம் Edited by

2019 ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமடைந்த வீடியோக்கள்

உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் தங்களின் வீடியோவினை பகிர்ந்து கொள்ளும் ஆப் தான் டிக்டாக். சீன தொழில்நுட்ப நிறுவனமனான பைட் டான்ஸ்க்கு சொந்தமானது. 2019 ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமடைந்த வீடியோக்கள் என்னென்ன என்பதை பார்க்கலாமா… 2019இன் முதல் 10 வைரல் வீடியோக்கள் இங்கே உள்ளன. இங்கே உள்ள வீடியோக்களை டிக்டாக் பயனர்கள் பெரிதும் விரும்பியுள்ளனர். 

10.கரடி மனிதன்: 

கரடி உடை அணிந்து படிகளில் சரிந்து வருவதும் பைக் ஓட்டுவது போன்ற காட்சியும் இடம் பெற்ற வீடியோ பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. 

Advertisement

  .  

9. க்ராக்ஸ் செருப்பும் சேவிங்க் க்ரீமும் : 

க்ராக் செருப்பில் சேவிக் க்ரீம்மை வைத்துவிட்டு காலை அதில் வைக்க செருப்பில் இருக்கும் ஓட்டைகளின் வழி சேவிங்க் க்ரீம் பிதுங்கி நிற்கிறது. 

Advertisement

  .  

8. தேன் சிட்டு:

Advertisement

பூவிலிருந்து தேன் சிட்டு எப்படி தேனைக் குடிக்கிறது என்பதை இதில் பார்க்கலாம். 1.5 மில்லியன் லைக்ஸினை இந்த வீடியோ பெற்றுள்ளது. 

  .  

7. கும்பச்சா குறித்த விமர்சனம்:

Advertisement

பிரிட்டனி பிரோஸ்கி கும்பச்சா என்ற பானத்தை குடித்து விட்டு அது குறித்த விமர்சனத்தை கூறுகிறார். அவருடைய முகபாவம் சமூக ஊடகங்களில் மீம்களை உருவாக்கியது. 

  .  

Advertisement

6. பூனை:

குழப்பமான அதே நேரத்தில் பூனை நடனமாடும் வீடியோ 2.2 மில்லியன் லைக்ஸ்களை உருவாக்கியுள்ளது.

  .  

 5. டிக்டாக் ஸ்டார்:

டிக்டாக் நட்சத்திரமானா ஷியாமின் வீடியோ 5 வது இடத்தை பிடித்துள்ளது. 

  .  

4. மேன் வெர்சஸ் வொய்ல்டு: கரப்பான் பூச்சி பறக்கிற வரைக்கும் எல்லோருமே தைரியசாலிகள்தான். 

  .  

3. உடைந்து ஓடும் நீச்சல் குளம் :

நீச்சல் குளம் உடைந்து ஓடும் காட்சி  7மில்லியன் லைக்ஸ்களை அள்ளியது. 

  .  

2. வாழைப்பழத்துக்கு ஆப்ரேஷன்:

இந்த வீடியோ பலரையும் வெகுவாக கவர்ந்து டாப் டென்னில் 2வது இடத்தை பிடித்துள்ளது.

  .  

1. வினோதமான ஆராய்ச்சி :

பிரபலமான யூ ட்யூப்பர் டேவிட் டோப்ரிக் என்பவரின் வைரலான டிக்டாக் வீடியோ முதலிடத்தை பிடித்துள்ளது.

  .  

17.5 மில்லியன் லைக்ஸ் கிடைத்துள்ளது. அறிவியல் சோதனை பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 

Advertisement