கொரியாவில் பெய்க் – இல் என்னும் நிகழ்வு பிரபலம். கொரியாவின் வழக்கப்படி, ஒரு குழந்தை பிறந்து முதல் 100 நாட்களை கொண்டாடும் விதமாக பெய்க் – இல் நிகழ்ச்சி நடத்தப்படும்.
அதன்படியே, எலியாத் நோஹா என்னும் குழந்தைக்கும் பெய்க் – இல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட எலியாத் நோஹாவின் புகைப்படங்கள் தான் இப்போது வைரல் ஆகியுள்ளது. அந்த படங்களில் குட்டி பொம்மையாக இருக்கிறது அந்த 100 நாட்களாக ஆன குழந்தை.
அந்த குழந்தையை ‘கிங் எலியாத்' என நெட்டிசன்கள் அழைக்கின்றனர்.
அந்த குழந்தையின் ட்வீட் இதுவரை 4.6 இலட்ச லைக்ஸ் மேல் பெற்றுள்ளது.
பலர் கமென்ட்ஸ் பதிவு செய்து வருகிறார்கள்.
Click for more
trending news