டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.
1. பானையைத் தூக்க பாகுபலி மியூசிக்கா...!
2. பாவம் யா அந்த புள்ள எவ்வளோ ரொமாண்டிக்கா பாடுது... நீங்க கேலி பண்றீங்க நியாமா...
3. இரண்டு தேங்காய்க்கு இந்த பாடா... விலைவாசியெல்லாம் கூடிப்போச்சே...
4. கேக் வெட்டி எப்படி அப்பா அம்மாவுக்கு கொடுக்க முடியும்... முதல்ல நாந்தான் சாப்பிடுவேன்...
5. அப்பா நீயே மாட்டி விட்டுறுவ போலயே...
Click for more
trending news