This Article is From Nov 15, 2019

Tik Tok Top 5 : எல்லா அப்பாக்களோட ரியாக்சனும் அம்மாகிட்ட இப்படித்தானே இருக்கும்...!

ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement
விசித்திரம் Posted by

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

  .  

1. புள்ளையா நீ அப்பாவே காட்டிக் கொடுத்திட்டியேடா...

  .  

2.  திருட்டுத்தனமா பார்த்தது சிங்கிளைத்தானா...

Advertisement

  .  

3. நீ வேணா சண்டைக்கு வாடா...

  .  

4. அப்புராணி பயல பார்த்து என்ன பேசுற...

Advertisement

  .  

5. எல்லா அப்பாக்களோட ரியாக்சனும் அம்மாகிட்ட இப்படித்தானே இருக்கும்

Advertisement