டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.
1. என்னது உங்க மனைவி அவ்வளோ கஷ்டப்படுத்திட்டாங்களா...
2. இதுதான் சாக்குன்னு மனைவிய அடிக்கிறீங்களா
3. போட்டோவுல பார்த்த மாதிரியே ஹேர்கட் பண்ணியிருக்கீங்க அக்கா...
4. ஒரு முட்டையை பிடிக்கிறேன் மிச்சம் இருக்கிற 11 முட்டையை விட்டியேபா...
5. சமையல் அவ்ளோ ஈஸியான விஷயமில்ல பிரதர்....
Click for more
trending news