டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.
1. கோயிலுக்கு போனா உங்க செருப்பு போட்டுட்டு திரும்ப மாட்டீங்க... உங்களுக்கு பிடிச்ச செருப்பபோட்டு திரும்புவீங்க அப்படித்தானே...
2. வீட்டுலயே செய்த புரோட்டான்னா அப்படித்தான் இருக்கும்
3. என்ன ஆனாலும் சோறுதான் பாஸ் முக்கியம் நீங்க சாப்பிடுங்க...
4. பிரேக் அப்ன்னா குடும்பமே கொண்டாடுதே...
5. சீரியல் பார்க்கும்போது தொல்லை பண்ணா இப்படித்தான் மிதி விழும்
Click for more
trending news