டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.
1. பெத்தவைங்க தொல்லை எக்ஸ்ட்ரீம்ந்னா இதுதான்
2. டயலாக்கெல்லாம் ஓகேதான் மீசை எங்க தம்பி
3. என்னாங்கடா பிறந்தநாள்ன்னா இந்த பாட்டு போட்டு கேக் வெட்டுறீங்க
4. வாய்ப்பில்ல ராஜாத்தி வாய்ப்பே இல்ல...
5. சீட் பெல்ட் போடலைன்னு இனி மாட்ட மாட்டீங்க...
Click for more
trending news