This Article is From Nov 21, 2019

Tik Tok Top 5 : என்ன ஒரு நூதன திருட்டு...!

ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement
விசித்திரம் Posted by

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

  .  

1. அப்பா மகளுக்காக செய்துள்ள பிரத்யேக ஏற்பாடு

Advertisement

  .  

2. குங்குமம் இல்லைன்னா மிளகாய் பொடிய வா வைப்பா... இதெல்லாம் ரொம்ப ஓவர்டா

Advertisement

  .  

3. படிக்கிற புள்ள மாதிரியா பதில் சொல்லுது... காய்ல கடைக்காரன் மாதிரி பதில் சொல்லுது பாரேன்

  .  

3. சின்னவயசில நிறைய பேருக்கு இப்படி ஒரு போட்டோ இருக்குமே

Advertisement

  .  

5. என்ன ஒரு நூதனமா திருடுறாங்க...

Advertisement