டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.
1. என்னது கோல மாவுல தோசையா...
2. டீயில நெய்யா... எங்கிருந்துடா வர்றீங்க...
3. கவர்னர்ன்னா... பெரிய கலெக்ட்ரா... போடா...
4. அம்மாவ விட புள்ள அறிவா இருக்குங்க...
5. வீட்டுக்காரரை பார்த்ததும் கோரஸ் பாட ஆரம்பிச்சிட்டாருயா...
Click for more
trending news