டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.
1. உங்களுக்கு ஒரே தடவை புரிஞ்ச... பொண்ணுங்க ஏன் இத்தனை வார்த்தை பேசப்போறாங்க...
2. இன்னுமா உங்க வீட்டம்மா வீட்டுல சேர்த்து வைச்சிருக்காங்க....
3. வெள்ளையா இருக்கிற நண்பனை கலாய்க்க இதுதான் வழி
4. பல தடவை ரிகர்சல் பண்ணினாலும் மிரட்டுற மாதிரிதான் ஹலோ சொல்லவே முடியும்.
5. அட... அரை போத அதுக்கு ஏன் பக்கத்து வீட்டு கதவைத் தட்டுற...
Click for more
trending news