டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.
1. திருடன் வசமா மாட்டிக்கிட்டான்.
2. நண்பனா நீ... கூலிங் கிளாஸ் போட்டு ஸ்டைலா இறங்க விடுறீங்களா
3. தங்கச்சி பேச்சு வார்த்தையில இருக்காங்களா ப்ரோ...
4. மொடாக்குடி குடிச்சா குடிகாரன்ன்னுதான் சொல்வாங்க
Click for more
trending news