This Article is From Nov 28, 2019

Tik Tok Top 5 : ஆனாலும் மனைவிய இப்படி பழிவாங்க கூடாதுங்க...

ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement
விசித்திரம் Posted by

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

  .  

1. இந்த வேண்டுதலைத்தாங்க பிரியாணி சாப்பிடும்போது எல்லாரும் செய்வாங்க

  .  

2. பாவம் அப்பா... மகள் வாங்குன மொக்கைய கண்டு சிரிக்காமா இருக்க ரொம்பவே கஷ்டப்படுறாரு

Advertisement

  .  

3. அப்ப ஸ்கூல்ல கூட டிக்டாக் தான் ஓடுது... ஆனாலும் நல்ல ரியாக்ஸன் புள்ள

Advertisement

  .  

4. ஆனாலும் மனைவிய இப்படி பழிவாங்க கூடாதுங்க...

Advertisement

  .  

5. பேரை மாத்திச் சொல்லி மொத்த காதல் வாழ்க்கைக்கும் ஆப்பு வச்சிட்டியே பாட்டி

Advertisement