This Article is From Dec 10, 2019

Tik Tok Top 5 : மாலை போட்டுறிருக்கிற நேரத்தில இப்படி நினைக்கலாமா... பாஸ்

ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tik Tok Top 5 : மாலை போட்டுறிருக்கிற நேரத்தில இப்படி நினைக்கலாமா... பாஸ்

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. கேள்வி கேட்டது  ட்ரிப் சிங்கிலா இல்ல டபுளான்னு... உங்களப் பத்தி இல்ல

2. நல்லா பண்றமா அபிஷேகம்

3. மாலை போட்ட நேரத்தில இப்படி நினைக்கலாமா... பாஸ்

4. நமக்கு நாமே என்பது வாழ்க்கையில இப்படியா இருக்கனும் 

5. இன்னும் பிறந்த குழந்தைன்னே நினைக்க வேண்டியது... நான் வளர்ந்துட்டேன் டாடின்னு புள்ள சொல்லுதுங்க... 

Click for more trending news


.