This Article is From Dec 11, 2019

Tik Tok Top 5 : மழை ரொம்ப கைண்டு... நாம அடிச்சாலும் திரும்ப அடிக்காது

ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tik Tok Top 5 : மழை ரொம்ப கைண்டு... நாம அடிச்சாலும் திரும்ப அடிக்காது

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. இப்படியும் கழட்டி விடலாமா...

2. ஆபிஸ்ல வேலை நடக்கிறது இல்ல... டிக்டாக் தான் ஓடுது

3. என்ன அடி போட்டாலும் உனக்கு இப்ப கல்யாணம் கிடையாது

4. சகவாசமே வேணாமா... பார்க்கத்தானே போறோம்

5. மழை ரொம்ப கைண்டு...

Click for more trending news


.