டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.
1. இரத்தகளரியா ஒரு குழம்பு... என்னம்மா இது
2. விழச்சொன்னீங்களே... அது முன்னாடியா இல்லா பின்னாடியான்னு சொன்னீங்களாடா
90ஸ் கிட்ஸ்க்கு காதல் வரும்முன்ன வயசு ஆகிடும்.
4. தோசை ஊத்துறதுக்கு முன்னாடி அடுப்ப பத்த வைக்கணும் பாஸ்
5. எந்த பொண்ண பார்க்க கூடாதுன்னு நினைச்சிங்களோ... அந்த பொண்ணையே பார்த்துக்கிட்டு நடத்துறது.
Click for more
trending news