டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.
1. அம்மா நாராயணா வந்தா... அப்பா நாராயணா வரும் தானே
2. தம்பி பாட்டு இன்னும் முடியல
3. முகத்தை தள்ளி வைக்கவா... அதுதான் முடியாதே
4. ஒரு பாட்டுக்கு சில்க்கில தொடங்கி கவுண்டமணியில வந்து முடிக்கிறீங்களே பா...
5. வெங்காயம் ந்னா சும்மாவா... இப்போ எவ்வளவு காஸ்டலி தெரியுமா...
Click for more
trending news