டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.
@swathika_s I don't know y it has been deleted ????. Ur fav villain with his annoying bestie???? @krishnaus #us????#swathika#finally
♬ original sound - Brodha V
1. சதா சேட்டை பண்ற பெஸ்டி யாருக்கெல்லாம் இருக்காங்க...
@jenisweety3 ????nan lam uyiroda irukaradhe sadhanai ...
♬ original sound - ᴠɪsʜɴᴜ ᴘᴏᴘᴢᴢ
2. 2019 எல்லாரையுமே படுத்தியிருச்சி ப்ரோ...
@vishnupopzz77 avasara pattiya kumaru????#myvoice#vishnupopzz
♬ original sound - ᴠɪsʜɴᴜ ᴘᴏᴘᴢᴢ
3. அவசரப்பட்டு வாய் விட்டு மாட்டிக்கிட்டியே குமாரு
@amrithamandarine Be like nithi
♬ original sound - ????...Chinna...????
4. உன் ரியாக்ஸனுக்கு இணையா யாரால செய்ய முடியும்
@jvimal #en kittu kuduthutu vittu vaikka sonna epti ma????????#kodukkurathukku moonnadi yaru yevaru nu visarikkirathu illaya ma????????
♬ original sound - Pradees
5. இவருகிட்ட கொடுத்துட்டு மிச்சமும் வைக்கச் சொன்னா எப்படி?