டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.
1.சந்தேகப்பட்டு சண்டை போடுற மாதிரியே இருக்கு பா...
2. சிக்கனை எப்ப வெஜ்-ல சேர்த்தாங்க...
3. குறுக்க மறுக்க ஓடியே இந்த புள்ள ஸ்கோர் பண்ணிட்டு போயிடுச்சு...!
4.. யார் வந்தா என்ன போனா என்ன...! எங்களுக்கு போன் போதும்.
5. வைஃபைக்கு பாஸ்வேர்ட் வைக்கச் சொன்னா.. என்ன வச்சிருக்காங்க..
Click for more
trending news