டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.
1. பாவம்ன்னு சொல்லச் சொன்னா... எருமன்னா சொல்ற... குட்டி வாலு
2. எல்லாரும் இப்படித்தான் பாஸ் இருக்காங்க...
3. ரொமாண்டிக் பாட்டை இப்படி லட்டுக்கான பாட்டா மாத்திட்டியே மா..
4. 2020 என்னமா வரவேற்கிறாரு...
5. என்னவொரு கம்பேக்...
Click for more
trending news