டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.
@prasannaajih Expect the unexpected bro kick ???????????? #aasaiathigamvachu#trendchallenge#trend VC:Manimaran
♬ உண்மையான ஒலி - jagadeeis
1. இன்னும் வேகமா எத்தியிருக்க வேண்டாமா ப்ரோ...
@kichuthor Unakaagavey 3rd world war varum???? Own voice concepts. #kichuthor#august31#tamil#fun#comedy#vadivelu#darbar#rajini#rajinikanth
♬ original sound - ????❤️Kichu Thor????⚡
2. மூன்றாவது உலகப் போரை படம் ந்னு நினைச்சிருச்சி - அப்புரானி புள்ள பா அது
@mhamaldas petticoat vanga pora ???? #mhamaldas#ownvoice#15svines#kollywood#tamilmuser#slowmo#tiktoktamil
♬ original sound - mhamaldas
3. பெட்டி கோட்டா... உன்கிட்ட ஐடியா கேட்ட ஃப்ரெண்ட சொல்லனும்
@சரண்balu #duet with user55071751 with my like app bro ???????????? panna na sevappaaiduven #dubsqueen#tiktokindia
♬ original sound - Rajasekar natarajan
4. சிவப்பு பெயிண்டோட அண்ணே ரெடியா இருக்காரே பா...
@saranyamarunthiah ethu sonalummmm avar nalatha than solirpar????????????#tiktokindia#1mauditiontamil#vadivelucomedy
♬ original sound - DEva MUsiq LOver
5. இவ்வளோ அதிகாரமா கேட்டா என்ன சொல்ல முடியும்...!