டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.
1. புருஷன் கூட இரண்டாவதுதான்... பிரியாணிதான் என்னைக்கும் முக்கியம்
2. 50 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 2,000 ரூபாய் போச்சே....
3. அம்மா, மகன், மருமகன் எல்லாரும் சேர்ந்து டிக்டாக்க்... செம...
4. என்னது டீயை குக்கர்ல வச்சிருக்கியா... எம்மா நீ சமையல்கட்டு பக்கமே போயிடாத
5. பஞ்ச் டயலாக் பேசி என்ன பயன்... முட்டை போச்சே...
Click for more
trending news